மேலும் அறிய

Maruti Invicto: பெரிய குடும்பமா? ரூ.1.4 லட்சம் குறைந்த விலையில் 7 சீட்டர் மாடல் - ஹைப்ரிட் ஆப்ஷன் கார்

Maruti Invicto Discount: மாருதியின் 7 சீட்டர் கார் மாடலான இன்விக்டோவிற்கு அந்நிறுவனம் ரூ.1.40 லட்சம் வரை சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

Maruti Invicto Discount: மாருதியின் 7 சீட்டர் கார் மாடலான இன்விக்டோவிற்கு எக்சேஞ்ச் ஆஃபர் மற்றும் டிஸ்கவுண்ட் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாருதி இன்விக்டோ தள்ளுபடி, சலுகைகள்:

நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள தரமான கார்கள் என்பது மிகவும் அவசியமானது. நீங்கள் மாருதி நிறுவனத்தின் ரசிகராக இருந்து, பெரிய குடும்பத்திற்கு ஏற்ற புதிய காரையும் வாங்க விருப்பம் கொண்டிருந்தால், உங்களுக்கான சரியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம், மாருதியின் இன்விக்டோ தான் அந்த அபார சலுகை மற்றும் தள்ளுபடிகளை பெற்றுள்ளது. அதுவும் ரூ.1.4 லட்சம் வரை விலைக்குறைப்பு பெற்றுள்ள இந்த காரின் முழு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. டொயோட்டா ஹைகிராஸின் மறு உருவமாகவே இன்விக்டோ உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சர் நெந்ச்

மாருதி இன்விக்டோ - டிஸ்கவுண்ட் கூப்பன்:

டிஸ்கவுண்ட் கூப்பன் குறித்து பேசுகையில், மாருதி நிறுவனம் மொத்தமாக ரூ.1.4 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் பண தள்ளுபடி, எக்சேஞ்ச் டிஸ்கவுண்ட் அல்லது போனஸ் டிஸ்கவுண்ட் ஆகியவை அடங்கும். அதன்படி, தள்ளுபடியாக ரூ.25 ஆயிரமும், ஸ்க்ரேப்பேஜ் டிஸ்கவுண்ட் ரூ.1.15 லட்சம் மற்றும் எக்சேஞ்ச் டிஸ்கவுண்ட் ரூ.1 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட வேரியண்டிற்கு ரூ.1.15 லட்சம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தினசரி பயன்பாட்டிற்கும், நீண்ட தூர பயணத்திற்கும் ஏற்ற காரை, இந்த சலுகைகளை பயன்படுத்தி வாங்கி பொதுமக்கள் பயன் பெறலாம். 

மாருதி இன்விக்டோ இன்ஜின்:

மாருதி இன்விக்டோவில் 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 5200rpm-ல் 150 bhp ஆற்றல் மற்றும் 188Nm இழுவை சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டுள்ளது.  இது லிட்டருக்கு 23 கிமீ வரை மைலேஜ் வழங்கும் என மாருதி நிறுவனம் குறிப்பிடுகிறது.

இதர வசதிகள்:

மிகுந்த இடவசதியை கொண்டுள்ள இன்விக்டோ, இரண்டு டிஜிட்டல் டிஸ்பிளேக்களை பெற்றுள்ளது. அழகான டேஷ்போர்ட், வெண்டிலேடட் 7 சீட்ஸ், ஏர் கண்டிஷனர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஆண்டி லாக் பிரேக்ஸ் ஆகியவற்றுடன் சிறந்த தலை மற்றும் கால்களுக்கான இடவசதியையயும் கொண்டுள்ளது.  360 டிகிரி கேமரா, 6 ஏர் பேக்குகள், ஆடோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ர்டானிக் பார்கிங் பிரேக், எல்இடி லைட்டிங், 17 இன்ச் அலாய் வீல்கள், ஃபேப்ரிக் சீட்ஸ், பவர்ட் டெயில்கேட், பேடல் ஷிஃப்டர்ஸ் என பல்வேறு அம்சங்களும் நிறைந்துள்ளன. 

விலை விவரங்கள்:

மாருதி இன்விக்டோவின் விலை ரூ.25.51 லட்சத்திலிருந்து ரூ.29.22 லட்சம் வரை நீள்கிறது. இன்விக்டோவில் மொத்தம் ஜீட்டா பிளஸ் 7 சீட்டர், ஜீட்டா பிளஸ் 8 சீட்டர் மற்றும் ஆல்ஃபா பிளஸ் 7 சீட்டர் என மூன்று வேரியண்ட்கள் உள்ளன. நெக்ஸா ப்ளூ, ஸ்டெல்லர் ப்ரோன்ஸ், மெஜெஸ்டிக் சில்வர் மற்றும் மிஸ்டிக் ஒயிட் என நான்கு வண்ண விருப்பங்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
காரை பார்க் செய்வதற்கு முன் உஷார்! - இந்த 5 பொருட்களை வைத்தால் பெரும் ஆபத்து!
காரை பார்க் செய்வதற்கு முன் உஷார்! - இந்த 5 பொருட்களை வைத்தால் பெரும் ஆபத்து!
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget