மேலும் அறிய

Mahindra Offer: மஹிந்திரா நிறுவன கார்களை வாங்க இதுதான் சரியான நேரம்..! ரூ.1.25 லட்சம் வரை சலுகை அறிவிப்பு

மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக தனது கார் மாடல்களுக்கு, விலையில் சலுகை அறிவித்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக தனது கார் மாடல்களுக்கு அதிகபட்சமாக, ரூ.1.25 லட்சம் வரை சலுகை அறிவித்துள்ளது. 

மஹிந்திரா நிறுவனம் சலுகை அறிவிப்பு:

மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக செப்டம்பரிலும்  XUV400, Marazzo, XUV300, Bolero மற்றும் Bolero Neo போன்ற மாடல்களில் ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளில் பெரும்பாலானவை கடந்த மாதத்திலிருந்து மாறாமல் உள்ளன. இருப்பினும், தார் , ஸ்கார்பியோ N மற்றும் XUV700 போன்ற பிரபலமான மாடல்களுக்கு சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அத்ல் பெரும்பாலானவை விலைக்கான தள்ளுபடி மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.25 லட்சம் சலுகை:

XUV400   மஹிந்திராவின் போர்ட்ஃபோலியோவில் உள்ள ஒரே மின்சார வாகனமாகும். இதற்கு அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் ஃபிளாட் கேஷ் தள்ளுபடியாக வழங்கப்படுகிறது.  சலுகையில் இலவச பாகங்கள் எதுவும் இல்லை. ESC இல்லாத மாடல்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும். EC மற்றும் EL என்ற இரண்டு வேர்யண்ட்களில் கிடைக்கும் இந்த XUV400 முறையே 375 கிமீ மற்றும் 456 கிமீ ரேஞ்சை வழங்குகிறது.  இரண்டு வகைகளும் 150hp மற்றும் 310Nm டார்க்கை உற்பத்தி செய்யும் முன் அச்சு பொருத்தப்பட்ட மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது.

ரூ.73 ஆயிரம் வரையிலான தள்ளுபடி:

மராஸ்ஸோ மாடல் காரின் அனைத்து வகைகளும் ரூ. 73,000 தள்ளுபடியைப் பெறுகின்றன.  இதில் ரூ. 58,000 ரொக்கத் தள்ளுபடி மற்றும் ரூ. 15,000 மதிப்புள்ள துணைக்கருவிகளும் அடங்கும். மராஸ்ஸோ 1.5-லிட்டர் நான்கு சிலிண்டர், டீசல் இன்ஜின் மூலம் 123hp மற்றும் 300Nm உற்பத்தி செய்கிறது. மேலும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடனும் இணைக்கப்பட்டுள்ளது. 

மஹிந்திரா XUV400:

மஹிந்திரா XUV400-ன் பெட்ரோல் வேரியண்ட்களுக்கு ரூ. 4,500 முதல் 71,000 ஆயிரம் வரையிலும், டீசல் வேரியண்ட்களுக்கு ரூ. 46,000 முதல் ரூ.71,000 வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.  XUV300 ஆனது இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இன்ஜினைப் பெறுகிறது. 110hp மற்றும் 131hp, 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்கள் மற்றும் 117hp, 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் MT அல்லது AMT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

மஹிந்திரா பொலிரோ நியோ

Bolero Neo என்பது சப்-காம்பாக்ட் SUV ஆகும்.  இது 100hp மற்றும் 260Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 1.5-லிட்டர், மூன்று சிலிண்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. பொலேரோ நியோ நான்கு டிரிம்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொரு டிரிம்மிலும் ரூ. 7,000 முதல் 35,000 வரை பணத் தள்ளுபடியும், ரூ. 15,000 மதிப்புள்ள பாகங்களுக்கான தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா பொலிரோ

பொலிரோ கார் மாடலுக்கு ரூ. 25,000 முதல் ரூ. 60,000 வரை, பணத் தள்ளுபடிகள் மற்றும் ஆக்சஸரீஸ்கள் உட்பட, முந்தையவை டிரிம்மைப் பொறுத்து மாறுபடும். பொலிரோ 1.5 லிட்டர், மூன்று சிலிண்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 76hp மற்றும் 210Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது மற்றும் மூன்று டிரிம்களில் கிடைக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Thalapathy Vijay: ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..?  ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
Embed widget