மேலும் அறிய

ஒரே சார்ஜில் 175 கி.மீட்டர் மைலேஜ்! சர்ட்டுனு போய்ட்டு விர்ட்டுனு வர Oben Rorr EZ இ பைக் - விலை எவ்ளோ?

Oben Rorr EZ இ பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் நாளுக்கு நாள் மின்சார இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இ ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இ ஸ்கூட்டர்களுக்கு நிகராக இ பைக்குகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

Oben Rorr EZ:

மின்சார பைக்குகள் தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்து வருகிறது Oben. இந்த நிறுவனத்தின் Oben Rorr EZ இ பைக்கின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

இந்த Oben Rorr EZ இ பைக்கில் 3 வேரியண்ட் உள்ளது. 

1. Rorr EZ 2.6 kWh - ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரத்து 625

2. Rorr EZ 3.4 kWh - ரூபாய் 1 லட்சத்து 31 ஆயிரத்து 048

3. Rorr EZ 4.4 kWh  - ரூபாய் 1 லட்சத்து 41 ஆயிரத்து 259

175 கி.மீட்டர் மைலேஜ்:

முதல் வேரியண்டில் 2.6 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இரண்டாவது வேரியண்டில் 3.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 3வது வேரியண்டில் 4.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

முதல் வேரியண்டை ஒரு முறை சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 2வது வேரியண்டை ஒரு முறை சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 3வது வேரியண்டை ஒரு முறை சார்ஜ் செய்தால் 175 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. முதல் வேரியண்ட் 138 கிலோ எடை கொண்டது. 2வது வேரியண்ட் 143 கிலோ கொண்டது. 3வது வேரியண்ட் 148 கிலோ எடை கொண்டது.

சிறப்புகள்:

இந்த  Rorr EZ இ பைக்கில் 95 கிலோமீட்டர் வேகத்தில் அதிகபட்சமாக செல்லலாம். ஆரஞ்சு, வெள்ளை, மஞ்சள் மற்றும் நீலம் வண்ணங்களில் உள்ளது. 52 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 3 நொடிகளில் 40 கிலோமீட்டர் வேகத்தை எட்டும். எகோ, ஸ்போர்ட் மற்றும் ஹைபர் மோட்களில் உள்ளது. ஐபி67 மோட்டார் ஐபி ரேட்டிங் உள்ளது.

ஒரு நிரந்தர பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி வசதி உள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் வசதி உள்ளது. யுபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

அம்சங்கள்:

ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கமும், மோனோஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது.  இருக்கை உயரம் 810 மி.மீட்டர் ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மி.மீட்டர் ஆகும். 3 வருடம் அல்லது 40 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்படுகிறது. 3 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்படுகிறது. 

எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் மற்றும் இன்டர்நெட் வசதி உள்ளது. ஜிபிஎஸ் - நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல் வசதி உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. 

பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ், லொகேஷன் ட்ராக்கிங் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலில் எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
Skoda Slavia: ரூ.11 லட்சம் பட்ஜெட்டில் புது ஸ்லாவியா..! போட்டியாளர்களை சமாளிக்குமா? மைலேஜ், பாதுகாப்பு எப்படி?
ரூ.11 லட்சம் பட்ஜெட்டில் புது ஸ்லாவியா..! போட்டியாளர்களை சமாளிக்குமா? மைலேஜ், பாதுகாப்பு எப்படி?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
Cheap Automatic Cars: 25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
Embed widget