மேலும் அறிய

Hyundai Kias new EVs: மலிவு விலை எலக்ட்ரிக் கார்களை களமிறக்கும் ஹூண்டாய்- கியா: 300+ கி.மீ. ரேஞ்ச், வடிவமைப்பு 

மலிவு விலையில் புதிய ஹூண்டாய், கியா எலக்ட்ரிக் கார்கள் வர உள்ள நிலையில், 300 - 350 கி.மீ. ரேஞ்ச் தர உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் புது மலிவு விலை எலக்ட்ரிக் கார்களை ஹூண்டாய் - கியா களமிறக்க உள்ள நிலையில், ரேஞ்ச், வடிவமைப்பு குறித்த முழு விவரங்களைக் காணலாம்.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான ஹூண்டாய் (Hyundai) மற்றும் கியா (Kia) தங்களது புதிய மலிவு விலை எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

மாடல்கள் மற்றும் வடிவமைப்பு

ஹூண்டாய் நிறுவனம் உலகளாவிய சந்தையில் விற்பனையாகும் 'காஸ்பர்' பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட இன்ஸ்டர் இவி (Inster EV) மாடலையும், கியா நிறுவனம் சிரோஸ் இவி (Syros EV) மாடலையும் இந்தியாவில் களமிறக்க உள்ளன. இந்த இரண்டு கார்களுமே மைக்ரோ எஸ்யூவி தோற்றத்தில், நிமிர்ந்த நிலைப்பாடு மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 


வெளிப்புறத்தில் எல்இடி பகல்நேர விளக்குகள், கனெக்டட் எல்இடி டெயில் லேம்ப்கள், ரூஃப் ரெயில்கள் மற்றும் புதிய ஸ்போர்ட்டியான அலாய் வீல்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.


நவீன சிறப்பம்சங்கள் 

காரின் உட்புறம் மிகவும் பிரீமியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை வழங்கப்பட உள்ளன. மேலும், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் மொபைல் சார்ஜிங், கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பைப் பொறுத்தவரை, 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ஏடாஸ் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும் எனத் தெரிகிறது.

பேட்டரி, ரேஞ்ச் 

இந்த புதிய எலக்ட்ரிக் கார்களில் செயல்திறன் மிக்க பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, 42 kWh மற்றும் 49 kWh ஆகிய அளவிலான பேட்டரி பேக்குகள் பொருத்தப்பட வாய்ப்புள்ளன. இந்த கார்களை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் தோராயமாக 300 கி.மீ முதல் 355 கிலோமீட்டர் வரை சிறந்த ரேஞ்ச் கிடைக்கும். மேலும், அதிவேகமாக சார்ஜ் செய்ய டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.

விலை, போட்டி

இந்திய சந்தையில் டாடா பன்ச் இவி காருக்கு நேரடி போட்டியாக இந்த மாடல்கள் நிலைநிறுத்தப்பட உள்ளன. இவற்றின் ஆரம்ப விலை சுமார் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
Renault Kwid on EMI: ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
ரெனால்ட் க்விட்டோட புத்தம் புது பதிப்ப லோன்ல வாங்க பிளான் இருக்கா.? அப்போ முன்பணம், EMI விவரம் இதோ
ரெனால்ட் டஸ்டர், ஹூண்டாய் க்ரெட்டா இனி ஹைப்ரிட் அவதாரம்: பெட்ரோல், டீசலுக்கு சவால்!
ரெனால்ட் டஸ்டர், ஹூண்டாய் க்ரெட்டா இனி ஹைப்ரிட் அவதாரம்: பெட்ரோல், டீசலுக்கு சவால்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget