மேலும் அறிய

இளைஞர்களை சுண்டி இழுக்கும் KTM Duke! அப்படி என்னதான்பா இந்த வண்டியில இருக்கு?

KTM நிறுவனத்தின் புகழ்பெற்ற Duke பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமாக விற்பனையான இரு சக்கர வாகனம் KTM நிறுவனத்தின் Duke பைக். இந்த பைக் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகும்.

KTM 200 Duke:

இந்த KTM 200 Duke பைக்கில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருககிறது? என்னென்ன வசதிகள் இருக்கிறது?இளைஞர்களை ஏன் வசீகரிக்கிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

இந்த KTM 200 Duke பைக்கில் மொத்தம் 2 வேரியண்ட்கள் உள்ளது. 

1.  200 Duke Standard - ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 596

2. 200 Duke Standard [2026] - ரூ.2 லட்சத்து 39 ஆயிரத்து 399

200 சிசி எஞ்ஜின்:

இந்த பைக்கில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு முதல் அறிமுகமாகும் 200 Duke Standard [2026] பைக்குகளில் யுஎஸபி சார்ஜிங் வசதியும் உள்ளது.

இளைஞர்களை கவரும் வகையில் வசீகரமாக உள்ள இந்த பைக்கில் 199.5 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதில் 6 கியர்கள் உள்ளது. இந்த பைக்கின் மொத்த எடை 159 கிலோ ஆகும். இந்த பைக்கில் 13.4 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது.

மைலேஜ்:

கருஞ்சாம்பல், ஆரஞ்சு நீலம், வெளிர் கருப்பு கலந்த வண்ணம் ஆகிய நிறங்களில் இந்த பைக் உள்ளது. இதில் முதல் கியரை கீழேவும், மற்ற 5 கியரை மேல்நோக்கியும் இட வேண்டும். ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 469 கிலோமீட்டர் வரை செல்லலாம். 

சூப்பர்மோடோ ஏபிஎஸ் ப்ரேக்கிங் வசதி உள்ளது. முன்பக்கம், பின்பக்கம் இரண்டிலும் டிஸ்க் ப்ரேக் உள்ளது. ட்யூப்லஸ் டயர் உள்ளது. 30 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 2 வருட வாரண்டி அளிக்கப்படுகிறது. 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே வசதி உள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. ஜிபிஎஸ் வசதி உள்ளது.

வசதிகள்:

ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டல் மீட்டரில் உள்ளது. டெக்கோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர், கியர் ஷிப்ட் லைட், லோ பேட்டரி இண்டிகேட்டர் , லோ ஃப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

ஹை பீம் இண்டிகேட்டர், எஞ்ஜின் டெம்பரேச்சர் இண்டிகேட்டர், மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால் மற்றும் எஸ்எம்எஸ் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது.  லொகேஷன் ட்ராக்கிங் வசதி உள்ளது. டூயல் எல்இடி முகப்பு விளக்குகள் வசதி உள்ளது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் வசதி உள்ளது. 

வேகம்:

இதில் அதிகபட்சமாக 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். ஓட்டுவதற்கு இலகுவாக இருப்பதால் இந்த பைக்கை இளைஞர்கள் பலரும் விரும்புகின்றனர். அதிவேகம் செல்லும் வசதி கொண்டது என்றாலும் அதிவேகத்தில் செல்வது ஆபத்தானது ஆகும். 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
TVS Raider 125: ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Nexon Rival: நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை

Embed widget