மேலும் அறிய

Himalayan 750: ஹிமாலயன் 750 புக்கிங் எப்போ? ராயல் என்ஃபீல்டின் டாப் மாடலுக்கான அம்சங்கள், வசதிகள், விலை

Royal Enfield Himalayan 750: ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 750 மாடல் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு, வரும் நவம்பர் 27ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Royal Enfield Himalayan 750: ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 750 மாடல் மோட்டார்சைக்கிளின் அம்சங்கள், வசதிகள் மற்றும் பவர்ட்ரெயின் விவரங்கள் குறித்து இங்கே அறியலாம்.

ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 750 - முன்பதிவு?

ராயல் என்ஃபீல்டின் புதிய ஹிமாலயன் 750 மோட்டார் சைக்கிள் இந்திய சந்தையில் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அட்வென்சர் மோட்டார் சைக்கிளானது கோவாவில் நடைபெற உள்ள ராயல் என்ஃபீல்ட் மோட்டார்வெர்ஸ் நிகழ்ச்சி மூலம் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட உள்ளது. வரும் நவம்பர் 27ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரையில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சி, பைக் பிரியார்களிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது ப்ராண்டின் புதிய ஃப்ளாக்‌ஷீப் மாடலின் விலை அறிவிக்கப்படுவதோடு, அதற்கான முன்பதிவும் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஹிமாலயன் 750 - வடிவமைப்பு விவரங்கள்

நீண்ட பயணங்களின் போது எரிபொருள் நிரப்பும் நிறுத்தங்களைக் குறைக்கும் வகையில், இந்த பைக்கில் 17.8 லிட்டர் எரிபொருள் தொட்டி உள்ளது. புதிய ஹிமாலயன் 750, ரோடு, ரோடு ஸ்போர்ட், ரெயின், டிரெயில் மற்றும் கஸ்டம் என 5 ரைடிங் மோட்களை கொண்டுள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல், டிராக்‌ஷன் கன்ட்ரோல் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இருக்கையின் உயரம் 815 மிமீ மற்றும் மொத்த எடை 224 கிலோ ஆகும். 

ஹிமாலயன் 750 - அம்சங்கள், வசதிகள்

பைக்கின் முன்பக்கத்தில் 43 மிமீ ஷோவா USD ஃபோர்க்குகளும்,  பின்பக்கத்தில் ஷோவா மோனோஷாக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளன. சாலை நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் சஸ்பென்ஷனை மாற்றியமைத்துக் கொள்ளலாம். ராயல் என்ஃபீல்ட் பைக்கில் முதல் முறையாக, முன்பக்கத்தில் இரட்டை டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கத்திலும் ஒரு டிஸ்க் பிரேக் உள்ளது.  ஸ்விட்சபள் டூயல்-சேனல் ஏபிஎஸ் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறது. இந்த பைக்கில் 19-இன்ச் முன்பக்க சக்கரமும் 17-இன்ச் பின்பக்க சக்கரங்களோடு, அலாய் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் ஸ்போக் வீல்கள் என இரண்டு ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. கரடுமுரடான நிலப்பரப்பிலும் எளிதாக பயணிக்கும் வகையில் 205 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Maruti Micro-SUV: ஃப்ராங்க்ஸைவிட குட்டி, டாடா பஞ்ச்சை டார்கெட் செய்யும் மாருதி..! SUV-யில் என்ன இருக்கும்?

4-இன்ச் வட்ட வடிவ TFT திரை உள்ளது. புளூடூத் மற்றும் வைஃபை இணைப்பு, நேவிகேஷன் மற்றும் ஃபோன் கட்டுப்பாடுகள் ஆகியவை இதன் சிறப்பம்சங்களில் அடங்கும்.  இரண்டு டைப்-சி USB சார்ஜிங் போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளதோடு அவற்றில் ஒன்று 27W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

ஹிமாலயன் 750 - இன்ஜின் விவரங்கள்:

ஹிமாலயன் 750 மாடலில் புதிய 743 சிசி பேரலல்-ட்வின் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பு நீண்ட பயணங்களுக்கு மேம்பட்ட செயல்திறனை வழங்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 55 hp சக்தியையும், 63 Nm உச்சபட்ச டார்க்கையும் வழங்குகிறது. இதன் 90% டார்க் வெறும் 3,500 rpm-லேயே கிடைக்கும் என்று கூறப்படுவதால், நெடுஞ்சாலைகள் மற்றும் மலைச் சாலைகள் இரண்டிலும் சிறப்பான செயல்திறனை எதிர்பார்க்கலாம். 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளதோடு, 2-இன்-1 சைலன்சர் அமைப்பும் இடம்பெற்றுள்ளது. இந்த இன்ஜின், குறைந்த மற்றும் நடுத்தர வேகங்களில் வலுவான டார்க்கை வழங்கும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணத்தின் போது அடிக்கடி கியர் மாற்ற வேண்டிய தேவை குறைக்கக்கூடும்.

ஹிமாலயன் 750 - விலை விவரங்கள்

ஹிமாலயன் 750, அண்டார்டிக் சில்வர், சைபீரியா ஒயிட், வைக்கிங் ஃப்ரான்ஸ், அஸ்டெக் கிரீன் மற்றும் டெக்டோனிக் பிளாக் ஆகிய 5 வண்ணங்களில் விற்பனை செய்யப்படும். அண்டார்டிக் சில்வர் மாடலுடன் கூடுதல் பயண உபகரணங்களும் வழங்கப்படும். இந்தியாவில் இந்த பைக்கின் ஆரம்ப விலை சுமார் ரூ. 3.79 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாப் வேரியண்ட்டின் விலை ரூ. 4.73 லட்சம் வரை செல்லக்கூடும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Maruti Micro-SUV: ஃப்ராங்க்ஸைவிட குட்டி, டாடா பஞ்ச்சை டார்கெட் செய்யும் மாருதி..! SUV-யில் என்ன இருக்கும்?
ஃப்ராங்க்ஸைவிட குட்டி, டாடா பஞ்ச்சை டார்கெட் செய்யும் மாருதி..! SUV-யில் என்ன இருக்கும்?
Upcoming Off Road Bikes: Royal Enfield முதல் Hero வரை.. அட்டகாசமாய் வரப்போகும் 5 அட்வெஞ்சர் பைக்குகள்! என்னென்ன?
Upcoming Off Road Bikes: Royal Enfield முதல் Hero வரை.. அட்டகாசமாய் வரப்போகும் 5 அட்வெஞ்சர் பைக்குகள்! என்னென்ன?
Vespa Electric Scooter: 3 வேரியண்ட்களில் வெஸ்பாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்..! ரேஞ்ச், பேட்டரி, விலை - முழு விவரங்கள் இதோ
3 வேரியண்ட்களில் வெஸ்பாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்..! ரேஞ்ச், பேட்டரி, விலை - முழு விவரங்கள் இதோ
Compact SUV: டக்கரான குட்டி கார்கள் தான் டார்கெட்டா..! அப்க்ரேட்களுடன் வரும் 3 எஸ்யுவிக்கள் - விலை, அம்சங்கள், வசதி
டக்கரான குட்டி கார்கள் தான் டார்கெட்டா..! அப்க்ரேட்களுடன் வரும் 3 SUVக்கள் - விலை, அம்சங்கள், வசதி
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
சட்டமேலவைத் தேர்தல் தோல்வி; சேத்துக்கலாமா? வேண்டாமா? காங்கிரஸ் கூட்டணி குறித்து அகிலேஷ் யோசனை
சட்டமேலவைத் தேர்தல் தோல்வி; சேத்துக்கலாமா? வேண்டாமா? காங்கிரஸ் கூட்டணி குறித்து அகிலேஷ் யோசனை
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு... 36 வயது நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: தஞ்சை கலெக்டர் அதிரடி
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு... 36 வயது நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: தஞ்சை கலெக்டர் அதிரடி
Ramayana Box Office: தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
Himalayan 750: ஹிமாலயன் 750 புக்கிங் எப்போ? ராயல் என்ஃபீல்டின் டாப் மாடலுக்கான அம்சங்கள், வசதிகள், விலை
ஹிமாலயன் 750 புக்கிங் எப்போ? ராயல் என்ஃபீல்டின் டாப் மாடலுக்கான அம்சங்கள், வசதிகள், விலை
"30 அடி உயர தொட்டியில் சிறுவன் ஏறினானா?" - காவல்துறையின் விளக்கத்தை சந்தேகித்த பூம்புகார் எம்.எல்.ஏ!
Gold Rate Today: நகைப்பிரியர்கள் குஷியோ குஷி! சவரனுக்கு ரூ.960 சரிந்த தங்கம்! வெள்ளி விலையும் அதிரடி மாற்றம்!
Gold Rate Today: நகைப்பிரியர்கள் குஷியோ குஷி! சவரனுக்கு ரூ.960 சரிந்த தங்கம்! வெள்ளி விலையும் அதிரடி மாற்றம்!
TN Weather News: இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
Embed widget