மேலும் அறிய

KL Rahul Luxury Cars : லம்போர்கினி முதல் ஆஸ்டன் மார்டின் வரை... கே.எல்.ராகுலிடம் உள்ள சொகுசு கார்கள்

இந்திய அணியின் நம்பிக்கை பேட்ஸ்மேன்களில் ஒருவரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ராகுல், லம்போர்கினி முதல் ஆஸ்டன் மார்டின் வரை பல்வேறு சொகுசுக் கார்களை வைத்திருக்கிறார்.

இந்திய அணியின் நம்பிக்கை பேட்ஸ்மேன்களில் ஒருவரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ராகுல், லம்போர்கினி முதல் ஆஸ்டன் மார்டின் வரை பல்வேறு சொகுசுக் கார்களை வைத்திருக்கிறார்.

அவர் பெங்களூரில் சொகுசு பங்களாவில் வாழ்ந்து வருகிறார். அவரிடம் லம்போர்கினி சூப்பர் லக்ஸ், ஆஸ்டன் மார்டின் டிபி 11 போன்ற மற்றவரை பொறாமைப் பட வைக்கும் அளவுக்கு கார் கலெக்‌ஷன்கள் உள்ளன. 

கே.எல் ராகுலும், அதியா ஷெட்டியும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இது அவர்களது இன்ஸ்டாகிராம் பதிவுகள் உறுதிப்படுத்தி இருந்தாலும், இரு தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு முதல் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் உள்ளன.

களம், காதல், கார்கள் என எல்லாவற்றிலும் பிறர் பொறாமைப்படும் அளவுக்கு சொகுசாக இருக்கிறார் கே.எல்.ராகுல்.

KL Rahul Luxury Cars : லம்போர்கினி முதல் ஆஸ்டன் மார்டின் வரை... கே.எல்.ராகுலிடம் உள்ள சொகுசு கார்கள்

ராகுல் வைத்துள்ள லம்போர்கினி ஹுராகன் ஸ்பைடர் கார் இருவர் மட்டுமே அமரும் ரகம். V10 இன்ஜின், 7 ஸ்பீடு க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் கொண்டது. இதன் விலை ரூ.4.10 கோடி.

KL Rahul Luxury Cars : லம்போர்கினி முதல் ஆஸ்டன் மார்டின் வரை... கே.எல்.ராகுலிடம் உள்ள சொகுசு கார்கள்

லம்போர்கினி ஹுராகன் ஸ்பைடர் தவிர்த்து ராகுலிடம் ஆடி R8 கார் உள்ளது. இதன் விலை ரூ.2.30 கோடி. இதுவும் 2 பேர் அமரக் கூடியதே. இதன் நீளம் 4426 மிமீ. அகலம் 1940 மி.மீ. இதன் வீல் பேஸ் 2650 மிமீ கொண்டது. லிட்டருக்கு 5.71 கிலோ மீட்டர் ஓடக்கூடியது.  

KL Rahul Luxury Cars : லம்போர்கினி முதல் ஆஸ்டன் மார்டின் வரை... கே.எல்.ராகுலிடம் உள்ள சொகுசு கார்கள்

இதுமட்டுமல்லாது ராகுலிடம் பிஎம்டபிள்யு 5 சீரிஸ் கார் உள்ளது. இதன் விலை ரூ.63.90 லட்சம்.  லம்போர்கினி, ஆடி என்று வைத்திருந்தாலும் கூட கே.எல்.ராகுலின் ஃபேவரைட் இந்த பிஎம்டபிள்யு 5 சீரிஸ் தான் என்று கோரப்படுகிறது. இது 4.4L V8 இன்ஜின் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உள்ளது.

KL Rahul Luxury Cars : லம்போர்கினி முதல் ஆஸ்டன் மார்டின் வரை... கே.எல்.ராகுலிடம் உள்ள சொகுசு கார்கள்

ரேஞ்ச் ரோவர் வேலார்:

ராகுலிடம் உள்ள எஸ்யுவி ரேஞ்ச் ரோவர் வேலார் ரகம். இதில்  V8 இன்ஜின் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உள்ளது. இதன் விலை ரூ.1.02. கோடி.

KL Rahul Luxury Cars : லம்போர்கினி முதல் ஆஸ்டன் மார்டின் வரை... கே.எல்.ராகுலிடம் உள்ள சொகுசு கார்கள்
 
மெர்சிடிஸ் சி43:

கே.எல்.ராகுலின் மெர்சிடிஸ் சி43 அவருடைய ஃபேரவைட்டில் இன்னொன்றாம். இதன் விலை ரூ.75 லட்சம். இதில் V6  இன்ஜின் உள்ளது. இந்த செடான் ரக கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடியது.

ஆஸ்டன் மார்டின் டிபி 11:

கே.எல்.ராகுல் பார்க்கிங் ஏரியாவில் உள்ள மிகவும் காஸ்ட்லியான கார்களில் ஒன்று. இதில்  V12  இன்ஜின் உள்ளது. இதன் விலை ரூ.3.79 கோடி. 
 
KL Rahul Luxury Cars : லம்போர்கினி முதல் ஆஸ்டன் மார்டின் வரை... கே.எல்.ராகுலிடம் உள்ள சொகுசு கார்கள்

தலைப்பு செய்திகள்

Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கி.மீ ரேஞ்ச், 1193 HP! அறிமுகமான புதிய இவி காரின் மைண்ட்ப்ளோயிங் அம்சங்கள்
ஒரு முறை சார்ஜ் செய்தால் 1000 கி.மீ ரேஞ்ச், 1193 HP! அறிமுகமான புதிய இவி காரின் மைண்ட்ப்ளோயிங் அம்சங்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Embed widget