மேலும் அறிய

Honda Shine: சாலையில் ஷைனா போக Honda Shine-ல போங்க.. விலையும், மைலேஜும் எப்படி?

ஹோண்டா நிறுவனத்தின் ஹோண்டா ஷைன் 125 பைக் எந்தளவு மைலேஜ் தருகிறது? அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன? அதன் விலை என்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் உள்ள முன்னணி பைக் நிறுவனங்களில் ஒன்று ஹோண்டா நிறுவனம் ஆகும். இவர்களின் பிரத்யேகமான பைக்குகளில் ஒன்று ஹோண்டா ஷைன் ஆகும். ஸ்ப்ளண்டர் ப்ளஸ், பேஸன் ப்ரோ பைக்குகளுக்கு நிகராக விற்பனை செய்யப்படும் பைக் இந்த பைக் ஆகும். 

ஹோண்டா ஷைன்:

இந்த ஹோண்டா ஷைன் பைக் 125 சிசி மற்றும் 100 சிசி திறன் கொண்டது ஆகுமு். தற்போது 125 சிசி பைக்தான் அதிகளவு வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது. மொத்தம் 4 ஸ்பீட் கியர்களை கொண்டது. இந்த பைக் 55 முதல் 65 கி.மீட்டர் வரை மைலேஜை தருகிறது. மொத்தம் 10.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி கொண்டது ஆகும். 

அதிகபட்சமாக இந்த பைக் 100 முதல் 102 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது ஆகும். இந்த பைக் நீலம், கருப்பு, சாம்பல் என 6 வண்ணங்களில் உள்ளது. 2046 மி.மீட்டர் அகலமும், 741 மி.மீட்டர் நீளமும், 1116 மி.மீட்டர் உயரமும் கொண்டது. சக்கரம் 1285 மி.மீட்டர் கொண்டது. 113 கிலோ எடை காெண்டது.  இந்த பைக்கின் இருக்கை 651 மி.மீட்டர் நீளமும், 791 மி.மீட்டர் அகலமும் கொண்டது. 

விலை என்ன?

இந்த பைக் இரண்டு வேரியண்ட்களில் உள்ளது. ட்ரம் மற்றும் டிஸ்க் வேரியண்ட்களில் இந்த பைக் உள்ளது.  4 ஸ்ட்ரோக் ,  BS-VI எஞ்ஜின் கொண்டது. 123.94 சிசி திறன் கொண்டது ஆகும். 6 ஆயிரம் ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. செல்ஃப் மற்றும் கிக் ஸ்டார்ட் வசதி கொண்டது.  

இந்த பைக்கின் ட்ரம் வெர்சன் ரூபாய் 78 ஆயிரத்து 539 ஆகும். டிஸ்க் வேரியண்ட் ரூபாய் 82 ஆயிரத்து 898 ஆகும். ஹோண்டா ஷைன் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 64 ஆயிரத்து 776 ஆகும். வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர்ந்துள்ள இந்த பைக் நல்ல மைலேஜ் தரும் என்பதால் நகர்ப்புறங்களிலும், சாலைகளிலும் இந்த பைக் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

ஹோண்டா லிவோ, ஹோண்டா எஸ்பி, ஹோண்டா சிபி 125 ஹார்னெட், ஹோண்டா யுனிகார்ன், ஹோண்டா சிபி350, ஹோண்டா எச்னெஸ் , ஹோண்டா என்எக்ஸ் 200 போன்ற பல பைக்குகள் உள்ளது. ஆனாலும், ஸ்ப்ளண்ட்ர் பிளஸ், பேசன் ப்ரோ பைக்கும், இந்த ஹோண்டா ஷைன் பைக்கும் இந்திய சந்தையில் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வரும் பைக்குகள் ஆகும். 

இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் இந்த பைக்கை பயன்படுத்தும் வகையில் இந்த பைக் உள்ளது.

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Embed widget