பணம் செலுத்துவதற்கு ஸ்கேன் செய்வதற்கு முன் போலி க்யூஆர் குறியீட்டை இப்படி அடையாளம் காணுங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

இந்த நாட்களில் QR குறியீடு மூலம் பணம் செலுத்துவது சாதாரணமாகிவிட்டது

Image Source: pexels

ஆனால் சைபர் மோசடி கும்பல், போலி கியூஆர் குறியீடு மூலம் மக்களை ஏமாற்றி பணத்தை சுருட்டுகின்றனர்

Image Source: pexels

ஸ்கேன் செய்வதற்கு முன் போலியான க்யூஆர் குறியீட்டை எப்படி கண்டறிவது விவரங்கள் இங்கே தெரிந்துகொள்வோம்

Image Source: pexels

QR கோட் மீது ஏதேனும் ஸ்டிக்கர் அல்லது மாற்றம் காணப்பட்டதாகக் கண்டறிந்தால் எந்த சூழ்நிலையிலும் அதை ஸ்கேன் செய்ய வேண்டாம்

Image Source: pexels

ஸ்கேன் செய்த பிறகு திறக்கும் இணைப்பை கவனமாக சரிபார்க்கவும்

Image Source: pexels

லிங்க் அல்லது QR குறியீட்டில் சந்தேகம் இருந்தால் அதை ஸ்கேன் செய்யாமல் இருப்பது நல்லது

Image Source: pexels

தெரியாத நபர் அனுப்பிய கியூஆர் குறியீட்டை சரிபார்க்காமல் எந்த சூழ்நிலையிலும் ஸ்கேன் செய்ய வேண்டாம்

Image Source: pexels

பணம் செலுத்துவதற்கு முன் பெயர் மற்றும் பிற தகவல்களை கண்டிப்பாக தெரிந்துகொண்டு சரிபார்க்கவும்

Image Source: pexels

ஏதேனும் தவறு என்று தோன்றினால் க்யூ ஆர் குறியீட்டிற்கு பதிலாக வேறு கட்டண முறையைப் பயன்படுத்தி முயற்சிக்கவும்

Image Source: pexels

சிறிய சிறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கியூஆர் குறியீடு மூலம் நடக்கும் மோசடிகளிலிருந்து தப்பிக்கலாம்

Image Source: pexels