மேலும் அறிய

ரெனால்ட் டஸ்டர், டாடா சியரா, கியா செல்டோஸ்: பாதுகாப்பு, பவரில் சிறந்தது எது?- ஓர் ஒப்பீடு!

Duster Sierra or Seltos: கியா செல்டோஸ், ரெனால்ட் டஸ்டர், டாடா சியரா ஆகிய மூன்றில் பாதுகாப்பு, எஞ்சின் பவர் மற்றும் அம்சங்களில் எந்தக் கார் முன்னணியில் உள்ளது என்பதை விரிவாக இங்கே பார்ப்போம்.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடுத்தர அளவுள்ள எஸ்யூவி கார்களுக்கான போட்டி நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. அந்த வகையில், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாகப் பல புதிய கார்கள் சந்தைக்கு வரவுள்ளன. 

தற்போது சந்தையில் கொடிகட்டிப் பறக்கும் கியா செல்டோஸ் (Kia Seltos), மாஸாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ள ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) மற்றும் முற்றிலும் புதிய தோற்றத்தில் டாடா சியரா (Tata Sierra) ஆகிய மூன்று கார்களுக்கிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த மூன்றில் பாதுகாப்பு, எஞ்சின் பவர் மற்றும் அம்சங்களில் எந்தக் கார் முன்னணியில் உள்ளது என்பதை விரிவாக இங்கே பார்ப்போம்.


1. கியா செல்டோஸ்- அம்சங்கள் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் நாயகன்:


தற்போது சந்தையில் உடனடியாக வாங்கக் கிடைக்கும் கார் இதுவாகும். ஸ்போர்ட்டியான தோற்றம் மற்றும் அதிக தொழில்நுட்ப அம்சங்களுக்கு இது பெயர்பெற்றது.
• எஞ்சின் & பவர்: இது 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் உள்ள 1.5L டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 160 PS பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது, இது மிகவும் சக்திவாய்ந்த எஞ்சின்களில் ஒன்றாகும்.
• பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரை, இதில் 6 ஏர்பேக்குகள் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. மேலும், விபத்துகளைத் தவிர்க்கும் அதிநவீன லெவல் 2 தொழில்நுட்பம் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

2. ரெனால்ட் டஸ்டர் - முரட்டுத்தனமான ரீ-என்ட்ரி:


இந்தியச் சாலைகளில் ஒரு காலத்தில் ராஜநடை போட்ட டஸ்டர், புதிய சிஎம்எஃப்-பி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு புதிய அவதாரத்தில் மீண்டும் வந்துள்ளது.
• எஞ்சின் & பவர்: புதிய டஸ்டரில் டீசல் எஞ்சின் இருக்காது. மாறாக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் (மைல்டு மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன்) மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஃப்-ரோடு பிரியர்களுக்காக AWD வசதியும் இதில் இடம்பெறவுள்ளது இதன் தனிச்சிறப்பு.
• பாதுகாப்பு: கரடுமுரடான கட்டமைப்புக்குச் சொந்தமான டஸ்டரில், இந்த முறை பாதுகாப்பிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 6 ஏர்பேக்குகள், வலுவான பாடி கட்டமைப்பு மற்றும் புதிய தலைமுறைக்கான ADAS தொழில்நுட்பம் ஆகியவை இதில் இடம்பெறும் என உறுதியாக எதிர்பார்க்கலாம்.


3. டாடா சியரா - பாரம்பரியமும், நம்பகத்தன்மையும்

பலரது மனதிற்கு நெருக்கமான 'சியரா' பிராண்ட் எலக்ட்ரிக் (EV) மற்றும் பெட்ரோல் (ICE) என இரண்டு வடிவங்களிலும் பிரீமியம் எஸ்யூவியாக வருகிறது.
• எஞ்சின் & பவர்: இதன் ஐசிஇ மாடலில் டாடாவின் புத்தம் புதிய 1.5 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் எஞ்சின் (சுமார் 170 PS பவர்) இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. இது சிறந்த பவரையும், சீரான டிரைவிங் அனுபவத்தையும் வழங்கும்.
• பாதுகாப்பு: டாடா கார்கள் என்றாலே பாதுகாப்பில் முக்கியத்துவம் என்பதுதான். அதன்படி, இந்த சியராவிலும் பாரத் என்கேப் அல்லது குளோபல் என்கேப்பில் 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங், லெவல் 2 ADAS, 6 ஏர்பேக்குகள் ஆகியவை நிச்சயம் இடம்பெறும். இதன் கட்டமைப்பு மூன்று கார்களிலும் வைத்து மிகவும் வலுவானதாக இருக்கும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

எதைத் தேர்ந்தெடுக்கலாம்?

• அதிக தொழில்நுட்ப அம்சங்கள், பனோரமிக் சன்ரூஃப், டீசல் எஞ்சின் ஆப்ஷன் மற்றும் உடனடியாக ஒரு ஸ்போர்ட்டியான காரை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு கியா செல்டோஸ் சிறந்த தேர்வு.
• ஆஃப்-ரோடு சாகசங்கள்முரட்டுத்தனமான எஸ்யூவி டிசைன் மற்றும் சிறப்பான மைலேஜ் தரும் ஹைப்ரிட் எஞ்சின் எதிர்பார்ப்பவர்களுக்கு ரெனால்ட் டஸ்டர்.
• எக்கச்சக்கமான பாதுகாப்பு, விபத்தில் சிக்கினாலும் உயிரைக் காக்கும் வலுவான பாடி, சொகுசான கேபின் மற்றும் தனித்துவமான தோற்றம் வேண்டும் என்பவர்கள் தாராளமாக டாடா சியரா வாங்கலாம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
Hyundai Upcoming Car: கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
KTM 200 Duke: திரும்பி பார்க்கும் இளசுகள்.. அறிமுகமாகியது KTM 200 Duke! விலை எப்படி?
KTM 200 Duke: திரும்பி பார்க்கும் இளசுகள்.. அறிமுகமாகியது KTM 200 Duke! விலை எப்படி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Embed widget