மேலும் அறிய

ஒரே சார்ஜில் 178 கி.மீட்டர் மைலேஜ்.. வந்திருக்கு புதிய BGauss C12 MaxR இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?

BGauss C12 MaxR இ ஸ்கூட்டரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மின்சார ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் இ ஸ்கூட்டர்களில் ஒன்று BGauss.

BGauss C12 MaxR:

இவர்களின் ஸ்கூட்டர்களில் ஒன்று BGauss C12. இந்த இ ஸ்கூட்டரில் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது. தற்போது BGauss நிறுவனம் இந்திய சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள இ ஸ்கூட்டர் BGauss C12 MaxR. 

178 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த இ ஸ்கூட்டரின் தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம். இந்த BGauss C12 MaxR இ ஸ்கூட்டரில் 3.8 கிலோவாட் எல்எஃப்பி பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய இ ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 178 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 

இந்த இ ஸ்கூட்டரில் அதிகபட்சமாக 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதில் 3 ரைடிங் மோட்கள் உள்ளது. எகோ, ரைட் மற்றும் ஸ்போர்ட் மோட்கள் உள்ளது. இதில் 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே வசதி உள்ளது. கால் அலர்ட், ரைட் மற்றும் சார்ஜிங் ஸ்டேட்டிஸ்டிக் வசதி உள்ளது. 38 லிட்டர் டிக்கி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. 

சிறப்புகள்:

இரண்டு ஹெல்மட் வரை வைத்துக்கொள்ளும் அளவிற்கு டிக்கி வசதி பெரியது. இந்த BGauss C12 MaxR இ ஸ்கூட்டரில் 12 இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்களாக இது பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் முன்பக்க சஸ்பென்சனும், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. 

விலை:

இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 1.60 லட்சம் ஆகும். இந்த இ ஸ்கூட்டர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த புதிய BGauss C12 MaxR  இ ஸ்கூட்டர் இந்தியாவில் BGauss நிறுவனத்தின் மதிப்பை மேலும் அதிகரிக்கும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget