மேலும் அறிய

400 சிசி எஞ்ஜின்.. ஹைவே-யில் அசத்தும் Triumph பைக்குகள் - விலை, மைலேஜ் உள்ளே!

400 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட Triumph பைக்குகள் என்னென்ன? அதன் விலை, மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இரு சக்கர வாகனங்களில் கம்பீரமாக உலா வர வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். அந்த கனவுகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு பைக்குகளும் இந்திய சந்தையில் விற்பனையாகி வருகிறது. 

அந்த வகையில் இந்தியாவில் மிகவும் பிரபலமான பைக் நிறுவனமாக திகழ்வது Triumph. ட்ரூம்ப் நிறுவனத்தின் பைக்குகளுக்கு இந்திய சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. ஜெர்மன் நாட்டு நிறுவனமான இந்த Triumph பைக் 400 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை இந்தியாவில் சிறந்த முறையில் விற்பனை செய்து வருகிறது. 

அவர்களின் 400 சிசி திறன் கொண்ட பைக்குகளும், அதன் விலை, மைலேஜ் குறித்த விவரங்களை கீழே காணலாம்.

Triumph Speed T4:

Triumph நிறுவனத்தின் இந்திய சந்தையில் விலை குறைந்த பைக் இந்த Triumph Speed T4. இந்த பைக்கில் ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. Speed T4 Standard என்ற இந்த பைக்கின் ஆன்ரோட் விலை ரூபாய் 2 லட்சத்து 40 ஆயிரத்து 78 ஆகும். இதில் 398.15 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 கியர்கள் கொண்டது. 13 லிட்டர் டேங்கர் கொண்டது. 29 கிலோமீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 

Triumph Speed 400:

இந்த Triumph Speed 400 பைக்கிலும் ஒரே ஒரு வேரியண்ட்டான Triumph Speed 400 Standard மட்டுமே உள்ளது. இந்த பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 90 ஆயிரத்து 241 ஆகும். 398.15 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 கியர்கள் கொண்டது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளது. 28 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 

Triumph Scrambler 400 X:

இந்த Triumph Scrambler 400 X பைக்கின் விலை ரூபாய் 3 லட்சத்து 25 ஆயிரத்து 588 ஆகும். Scrambler 400 X Standard என்ற வேரியண்ட் மட்டுமே இதில் உள்ளது. 185 கிலோ எடை கொண்டது. 6 கியர்கள் கொண்டது. 13 லிட்டர் வரை தாங்கும் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. 27 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 398.15 சிசி திறன் கொண்டது. 

Triumph Thruxton 400:

ட்ரம்ப் நிறுவனத்தின் Triumph Thruxton 400 பைக்கின் விலை ரூபாய் 3 லட்சத்து 32 ஆயிரத்து 898 ஆகும். Thruxton 400 Standard வேரியண்ட் மட்டுமே இதில் உள்ளது. 398 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 183 கிலோ எடை கொண்டது. 13 லிட்டர் தாங்கும் பெட்ரோல் டேங்கர் உள்ளது. 27.5 கிலோமீட்டர் வசதி உள்ளது. 6 கியர்கள் உள்ளது. 

Triumph Scrambler 400 XC:

இந்த Triumph Scrambler 400 XC பைக்கின் விலை ரூபாய் 3 லட்சத்து 56 ஆயிரத்து 327 ஆகும்.  Scrambler 400 XC Standard வேரியண்ட் மட்டுமே உள்ளது. 398 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் உள்ளது. 190 கிலோ எடை கொண்டது. 27 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 6 கியர்கள் உள்ளது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளது.

இந்த பைக்குகள் அனைத்தும் பயனாளர்களின் சிறந்த பாராட்டுக்களைப் பெற்றது. நெடுஞ்சாலைகளில் செல்வதற்கு மிகவும் உகந்த பைக்குகள் ஆகும். 

தலைப்பு செய்திகள்

Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
ரூ.80,000 விலை குறைப்பு! ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களின் கனவு பைக் இனி மலிவு விலையில்
ரூ.80,000 விலை குறைப்பு! ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களின் கனவு பைக் இனி மலிவு விலையில்
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?

வீடியோ

Uttarakhand iPhone theft :
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
Embed widget