மேலும் அறிய

Today Rasipalan : மேஷத்துக்கு பாராட்டு...! ரிஷபத்துக்கு ஏமாற்றம்..! இந்த நாள் உங்களுக்கு எப்படி..?

Today Rasipalan : இன்று எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நடக்கப்போகிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.

நல்ல நேரம் :

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

இரவு 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை

இராகு :

காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை :

காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை

சூலம் – கிழக்கு

மேஷம் :

மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பாராட்டுகள் குவியும். நண்பர்கள், சுற்றத்தாருக்கு உதவி புரிந்து மகிழ்வீர்கள். பணிபுரியும் இடங்களில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். நன்மை உண்டாகும்.

ரிஷபம் :

ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு ஏமாற்றமான நாளாக அமையும். இன்று எதிர்பார்த்த காரியம் ஒன்று நடைபெறுவதில் தாமதம் ஆகலாம். மனம் தளரக்கூடாது. இன்று வசூலாக வேண்டிய கடன்தொகை கிடைப்பதில் இழுபறி நீடிக்கும். ஆலய வழிபாடு சென்று அமைதி காண வேண்டும்.

மிதுனம் :

மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நன்மை உண்டாகும். தொழிலில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும், செல்போன் வழித்தகவல்கள் உற்சாகத்தை உண்டாக்கும். சகோதரர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும்.

கடகம் :

கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சற்று குழப்பமான நாளாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும். அக்கம்பக்கத்தினர் பார்த்து பழக வேண்டும். சிவபெருமானை வணங்கி நிம்மதி காணலாம்.

சிம்மம் :

சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மனதிற்கு இனிய நாளாக அமையும். பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே இருந்த மனக்கசப்பு நீங்கும் காதல் திருமணத்தில் கைகூடும் யோகம் உண்டு. நல்லோர் நட்பு கிட்டும்.

கன்னி :

கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். இத்தனை நாள் சுற்றி வந்த இடர்கள் நீங்குவதற்கான தொடக்கப்புள்ளி பிறக்கும். தொழிலில் நீடித்து வந்த சிக்கல் தீரும். அங்காளம்மனை வழிபட்டு ஆனந்தம் காண்பீர்கள்.

துலாம் :

துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மனதிற்கு நிறைவு உண்டாகும். வீட்டில் நீடித்து வந்த நீண்ட நாள் பிரச்சினை சுமூகமாக நிறைவு பெறும். வீடுகளில் மங்கல செய்தி பிறக்கும். வரன்கள் வாயில் வந்து சேரும். பிள்ளைகள் படிப்பில் அக்கறை காட்டுவார்கள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்கள் மனதிற்கு அமைதி உண்டாகும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் நீடித்து வந்த குழப்பம் தீரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

தனுசு :

தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாகும். விளையாட்டு வீரர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் கிட்டும்,. பணவரவு, தன வரவு உண்டாகும். கூடா நட்பு தானாய் விலகும். மனதில் புது உற்சாகம் பிறக்கும்.

மகரம் :

மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு உயர்வு தரும். கர்ப்பிணி பெண்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். காதலர்கள் இடையே இருந்து வந்த சிக்கல் தீரும்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் அலைச்சல் உண்டாகும். உங்களுக்கு இந்த நாள் வீண்செலவு உண்டாகலாம். பெரியவர்கள் அறிவுரைப்படி கேட்டு நடக்க வேண்டும். மனதில் தேவையில்லாத குழப்பங்களை எண்ணக்கூடாது. சிவபெருமானை வணங்கி சிக்கல்களுக்கு தீர்வு காணலாம்.

மீனம் :

மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பணிபுரியும் இடங்கள், வீட்டில் வீண் வாதங்களில் ஈடுபடக்கூடாது. விநாயகப் பெருமானை வணங்கி இனம்புரியாத கவலையை தீருங்கள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
Year Ender 2024: டேட்டிங் தொடங்கி மோடியின் டீப் ஃபேக், ”செத்துப்போ” சாபம் வரை - 2024ல் AI செய்த 5 நூதன சம்பவங்கள்
Year Ender 2024: டேட்டிங் தொடங்கி மோடியின் டீப் ஃபேக், ”செத்துப்போ” சாபம் வரை - 2024ல் AI செய்த 5 நூதன சம்பவங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!Chennai Food Festival : ’’பீப் ஏன் இடம்பெறல?’’பொங்கி எழுந்த நீலம்! OFF செய்த அரசு?Nirmala Sitharaman on Tax :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
Year Ender 2024: டேட்டிங் தொடங்கி மோடியின் டீப் ஃபேக், ”செத்துப்போ” சாபம் வரை - 2024ல் AI செய்த 5 நூதன சம்பவங்கள்
Year Ender 2024: டேட்டிங் தொடங்கி மோடியின் டீப் ஃபேக், ”செத்துப்போ” சாபம் வரை - 2024ல் AI செய்த 5 நூதன சம்பவங்கள்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Jamie overton : சிஎஸ்கேவின் பொல்லார்ட்  இவர் தான்! பிக் பாஷ் தொடரில் கலக்கும் ஜேமி ஒவர்டன்..
Jamie overton : சிஎஸ்கேவின் பொல்லார்ட் இவர் தான்! பிக் பாஷ் தொடரில் கலக்கும் ஜேமி ஒவர்டன்..
Breaking News LIVE: மும்மொழிக் கொள்கையை ஏற்றால் அரைமணி நேரத்தில் நிதி தருவதாக மத்திய அரசு நிர்பந்தம் - அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு
Breaking News LIVE: மும்மொழிக் கொள்கையை ஏற்றால் அரைமணி நேரத்தில் நிதி தருவதாக மத்திய அரசு நிர்பந்தம் - அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Embed widget