மேலும் அறிய

Today Rasipalan : இன்று எந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு உண்டு.? யாருக்கெல்லாம் என்னென்ன பலன்கள்..?

இந்த நாள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் என்று கீழே விரிவாக காணலாம்.

நல்ல நேரம் :

காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

கெளரி நல்ல நேரம் :

காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை

மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை

 இராகு:

காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

குளிகை :

மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை

சூலம் – கிழக்கு : சூரிய உதயம் 6.35 மணி காலை

மேஷம் :

மேஷ ராசிக்கார நேயர்களே இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். முக்கிய முடிவுகள் எடுக்க இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று உங்களிடம் அமைதியும், திருப்தியும் மிகுந்து காணப்படும்.

ரிஷபம் :

ரிஷப ராசிக்கார நேயர்களே இன்று உங்களுக்கு முக்கியஸ்தர்களின் நட்பு கிட்டும். இந்த நட்பு தொழில் மற்றும் வாழ்க்கையில் உங்களுக்கு அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.

மிதுனம் :

மிதுன ராசிக்கார நேயர்களே இந்த நாள் உங்களுக்கு உயர்வு தரக்கூடிய நாளாக அமையும். உங்கள் மனதில் இன்று உணர்ச்சிப்பூர்வ எண்ணங்கள் ஓடும். அதேசமயம், பிரார்த்தனை மற்றும் வழிபாடு செய்வதன் மூலம் உங்களின் பதற்றங்களை தவிர்க்கலாம்.

கடகம் :

கடக ராசிக்கார நேயர்களே இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாள். இந்த நாளில் உங்களுக்கு உயர்வான செயல்கள் நிகழும். நற்பலன்கள் காண்பதற்கு சாதகமான நாள். உங்கள் தன்னம்பிக்கை மூலம் வெற்றி காண்பீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்கார நேயர்களே இந்த நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். தொலைபேசி வழித்தகவல்கள் ஆதாயம் தரக்கூடியதாக அமையும். காதலர்கள் இடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கன்னி :

கன்னி ராசிக்கார நேயர்களே இந்த நாள் உங்களுக்கு புகழ் அளிக்கக்கூடிய நாளாக அமையும். நீங்கள் எந்தச் செயல் செய்தாலும் அதனை முழுமையாக செய்வீர்கள். உங்களிடம் இன்று உற்சாகம் நிரம்பி காணப்படும்.

துலாம் :

துலாம் ராசிக்கார நேயர்களே இந்த நாள் உங்களுக்கு தனவரவு மிகுந்த நாளாக அமையும். நீண்டநாட்கள் வராமல் இருந்த கடன்பாக்கி வசூலாகும். சகோதரர்கள் வழியில் இருந்த சொத்துக்கள் தகராறு சுமூகமாக வாய்ப்புகள் அதிகம். இந்த நாள் லாபகரமான நாளாக அமையும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்கார நேயர்களே பாசத்திற்குரியவரை சந்தித்து மகிழ்வீர்கள். இன்று உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் ஏராளமாக நிகழும். மாணவர்களுக்கு படிப்பு ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு :

தனுசு ராசிக்கார நேயர்களே இந்த நாள் உங்களுக்கு அமைதியான நாளாக அமையும். இன்று உங்கள் மனதிற்கு நிறைவான செயல்கள் சுற்றியும் நடக்கும். பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே பாசம் அதிகரிக்கும்.

மகரம்:

மகர ராசிக்கார நேயர்களே இன்று உங்களுக்கு நல்ல நாள். உடல் ஆரோக்கியத்தில் நீண்ட நாளாக இருந்துவந்த சிக்கல் தீரும். மருத்துவ செலவுகள் குறையும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.

கும்பம் :

கும்பராசிக்கார நேயர்களே இன்று உங்கள் ஆசை நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நேர்மறையான எண்ணங்கள், வேலைவாய்ப்பு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். காலையிலும் மாலையிலும் இறைவனை பிரார்த்திப்பது நல்லது.

மீனம் :

மீன ராசிக்கார நேயர்களே இந்தநாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக அமையும், எதிர்பாராத மகிழ்ச்சி இன்று உங்கள் வாழ்வில் நடக்கும். நீண்ட நாட்களாக நினைத்த காரியம் ஒன்று இன்று நிறைவேறும்.

மேலும் படிக்க: வீட்டில் சமைத்த எண்ணெயை கீழே ஊற்றுகிறீர்களா? வேஸ்ட் பண்ணாதீங்க... காசு தர்றாங்க!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Embed widget