மேலும் அறிய

Rasipalan Today Feb 07: மகரத்துக்கு விவேகம்... கும்பத்துக்கு வரவு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!

Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை

இராகு:

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மனதை உறுத்திய சில கவலைகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உத்தியோக ரீதியான பணிகளில் பொறுப்புகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். லாபம் நிறைந்த நாள்.

ரிஷபம்

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பணி நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் கைகூடும். உயர்கல்வியில் கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

மிதுனம்

திட்டமிட்ட பணிகளில் எண்ணங்கள் ஈடேறும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நன்மை நிறைந்த நாள்.

கடகம்

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாகன பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். நிறைவான நாள்.

சிம்மம்

மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். வேலையாட்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். உங்கள் மீது சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

கன்னி

இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். அமைதி நிறைந்த நாள்.

துலாம்

மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தெளிவான தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர்கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.

விருச்சிகம்

உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உடனிருப்பவர்களைப் பற்றிய புதிய கண்ணோட்டங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.

தனுசு

வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். ஆன்மிகம் சார்ந்த காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். தந்தைவழி உறவுகளால் அலைச்சலும், அனுகூலமும் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

மகரம்

தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களில் உள்ள உண்மை நிலையை அறிந்து முடிவெடுக்கவும். காப்பீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

கும்பம்

மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்களிடத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வரவு நிறைந்த நாள்.

மீனம்

தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். கால்நடைகளின் மூலம் மேன்மை உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். வித்தியாசமான அணுகுமுறையால் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் குறையும்.  உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தடைகள் விலகும் நாள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Embed widget