மேலும் அறிய

Rasipalan 4 August, 2023: மகரத்துக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு இன்பம்.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்..!

RasiPalan Today August 4: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

RasiPalan Today August 4:

நாள்: 04.08.2023 - வெள்ளிக்கிழமை

நல்ல நேரம் :

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு :

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

குளிகை :

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

எமகண்டம் :

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

சூலம் - மேற்கு

இன்றைய ராசிபலன்கள் 

மேஷம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இறை வழிபாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். மறைமுகமான சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். இசை சார்ந்த துறைகளில் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் வருகையால் சில மாற்றங்கள் பிறக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப முன்னேற்றம் உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோக பணிகளில் உயர்வான சூழ்நிலைகள் ஏற்படும். மனதளவில் வித்தியாசமான சிந்தனைகள் தோன்றும். வர்த்தகம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். கல்வி பணிகளில் ஆதாயம் உண்டாகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். விரயம் நிறைந்த நாள்.

மிதுனம்

குடும்பத்தில் இருந்துவந்த குழப்பம் விலகும். தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடி வரும். உறவினர்களின் வழியில் மதிப்பு மேம்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். அரசு பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். லாபம் நிறைந்த நாள்.

கடகம்

மனதிற்கு நெருக்கமானவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் விஷயத்தில் நிதானம் வேண்டும். வியாபார பணிகளில் மந்தநிலை உண்டாகும். அலுவலகப் பணிகளில் வேலை சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமாக முடிவு பெறும். பயண செயல்களில் சில மாற்றங்கள் ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.

சிம்மம்

தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். மனதை உறுத்திய சில கவலைகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.

கன்னி

போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் எதிர்ப்புகள் குறையும். உத்தியோக பணிகளில் உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வழக்கு விஷயங்களில் தீர்ப்பு கிடைக்கும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தடைகள் குறையும் நாள்.

துலாம்

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். குழந்தைகளின் உயர் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். அரசு காரியங்களில் பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். சக ஊழியர்களிடம் கவனம் வேண்டும். அமைதி நிறைந்த நாள்.

விருச்சிகம்

உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியான பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். மனை சார்ந்த வியாபாரத்தில் ஒத்துழைப்பு மேம்படும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். சாந்தம் வேண்டிய நாள்.

தனுசு

மனதில் இருக்கும் எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் உள்ள நுணுக்கங்களை அறிவீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். அன்பு நிறைந்த நாள்.

மகரம்

குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு புதிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கும்பம்

மனதில் புதிய சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்க்கவும். இளைய உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில்நுட்ப கருவிகளால் லாபம் மேம்படும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய நினைவுகளால் குழப்பம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

மீனம்

ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். மனதளவில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். இன்பம் நிறைந்த நாள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
New Renault Duster Testing: யப்பா, இத்தனை லட்சம் கிலோ மீட்டர் டெஸ்டிங்கா.?! அசால்டாக அடித்துத் தூக்கிய புதிய ரெனால்ட் டஸ்டர்
யப்பா, இத்தனை லட்சம் கிலோ மீட்டர் டெஸ்டிங்கா.?! அசால்டாக அடித்துத் தூக்கிய புதிய ரெனால்ட் டஸ்டர்
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Trump Vs Petro: அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
Embed widget