மேலும் அறிய

Rasipalan October 30: தனுசுக்கு புரிதல்..! மேஷம் ஆர்வம்...! உங்கள் ராசிக்கான இன்றைய பலன்களைத் தெரிஞ்சுக்கோங்க...!

RasiPalan Today October 30:இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 30.10.2022

நல்ல நேரம்:

காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை

மதியம் 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை

காலை 1.45 மணி முதல் மதியம் 2.45 மணி வரை

மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை:

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபர்களை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். ஆர்வம் மேம்படும் நாள்.

ரிஷபம்

சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

மிதுனம்

நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். மாமன் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பயணங்கள் கைகூடும் நாள்.

கடகம்

உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழப்பம் விலகும் நாள்.

சிம்மம்

வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.

கன்னி

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதிற்கு பிடித்த உணவினை உண்டு மகிழ்வீர்கள். நண்பர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். அன்பு நிறைந்த நாள்.

துலாம்

கல்வி தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் உடனிருப்பவர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். உறவினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் உண்டாகும். பொருளாதாரம் ரீதியான நெருக்கடிகள் குறைவதற்கான வாய்ப்புகள் அமையும். புகழ் நிறைந்த நாள்.

விருச்சிகம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.

தனுசு

நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவியை செய்து மகிழ்வீர்கள். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய வேலை சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு பிறக்கும். புரிதல் நிறைந்த நாள்.

மகரம்

புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சிந்தனைகள் உண்டாகும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். இழுபறியாக இருந்துவந்த கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். உலகியல் நடவடிக்கையின் மூலம் மனதில் மாற்றமும், பழக்கவழக்கங்களில் புதுமையும் ஏற்படும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

கும்பம்

உறவினர்களின் வழியில் புரிதல் ஏற்படும். மாணவர்கள் உயர்கல்வி சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.

மீனம்

எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை சில தடைகளுக்கு பின் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: அன்று துரைமுருகன், இன்று செந்தில் பாலாஜி? இரவோடு இரவாக டெல்லி விசிட், பாஜகவிடம் சரண்டர்?
Senthil Balaji: அன்று துரைமுருகன், இன்று செந்தில் பாலாஜி? இரவோடு இரவாக டெல்லி விசிட், பாஜகவிடம் சரண்டர்?
Sunita Williams: தரையிறங்கியதுமே பிரச்னை..! 45 நாட்கள், உடலில் இவ்வளவு மாற்றங்களா? சுனிதாவிற்கான சவால்கள்
Sunita Williams: தரையிறங்கியதுமே பிரச்னை..! 45 நாட்கள், உடலில் இவ்வளவு மாற்றங்களா? சுனிதாவிற்கான சவால்கள்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய  சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
Trump Putin: 2.5 மணி நேரம் நீடித்த ஃபோன் கால்.. ட்ரம்ப் அதிரடி, ஓகே சொன்ன புதின் - உக்ரைனில் அமைதி திரும்புமா?
Trump Putin: 2.5 மணி நேரம் நீடித்த ஃபோன் கால்.. ட்ரம்ப் அதிரடி, ஓகே சொன்ன புதின் - உக்ரைனில் அமைதி திரும்புமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMDK Alliance DMK | Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அன்று துரைமுருகன், இன்று செந்தில் பாலாஜி? இரவோடு இரவாக டெல்லி விசிட், பாஜகவிடம் சரண்டர்?
Senthil Balaji: அன்று துரைமுருகன், இன்று செந்தில் பாலாஜி? இரவோடு இரவாக டெல்லி விசிட், பாஜகவிடம் சரண்டர்?
Sunita Williams: தரையிறங்கியதுமே பிரச்னை..! 45 நாட்கள், உடலில் இவ்வளவு மாற்றங்களா? சுனிதாவிற்கான சவால்கள்
Sunita Williams: தரையிறங்கியதுமே பிரச்னை..! 45 நாட்கள், உடலில் இவ்வளவு மாற்றங்களா? சுனிதாவிற்கான சவால்கள்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய  சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
Trump Putin: 2.5 மணி நேரம் நீடித்த ஃபோன் கால்.. ட்ரம்ப் அதிரடி, ஓகே சொன்ன புதின் - உக்ரைனில் அமைதி திரும்புமா?
Trump Putin: 2.5 மணி நேரம் நீடித்த ஃபோன் கால்.. ட்ரம்ப் அதிரடி, ஓகே சொன்ன புதின் - உக்ரைனில் அமைதி திரும்புமா?
sunita williams Return: நான் வந்துட்டேன்..! பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், முதல் வீடியோ - இணையத்தில் வைரல்
sunita williams Return: நான் வந்துட்டேன்..! பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், முதல் வீடியோ - இணையத்தில் வைரல்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
Embed widget