மேலும் அறிய

Rasipalan 29 May, 2023: கும்பத்துக்கு கவனம்... மகரத்துக்கு செலவு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

RasiPalan Today May 29: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 29.05.2023 - திங்கட்கிழமை

நல்ல நேரம்:

காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை

மதியம் 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

குளிகை:

மதியம் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

எமகண்டம்:

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை 

சூலம் - கிழக்கு

மேஷம்

உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச் செல்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.  பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். தெளிவு நிறைந்த நாள்.

ரிஷபம்

குழந்தைகளின் வழியில் கலகலப்பான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கேளிக்கை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். விவேகம் வேண்டிய நாள்.

மிதுனம்

கால்நடை தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விவசாய பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈர்ப்பு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிக்கல்கள் விலகும் நாள்.

கடகம்

தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். செல்வச் சேர்க்கை தொடர்பான முயற்சிகள் கைகூடும். பாகப்பிரிவினைகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும்.  சிந்தனையின் போக்கில் இருந்துவந்த குழப்பம் விலகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். பெருமை நிறைந்த நாள்.

சிம்மம்

கற்றல் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். முதலீடுகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பேச்சுத் திறமைகளின் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். நிறைவு நிறைந்த நாள்.

கன்னி

உடல் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். சமூக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் அமையும். புதிய துறை சார்ந்த ஆர்வம்  அதிகரிக்கும். பொறாமை குறையும் நாள்.

துலாம்

மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் விலகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். களிப்பு நிறைந்த நாள்.

விருச்சிகம்

சகோதர, சகோதரிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சபை நிமிர்த்தமான பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மற்றும் புகழ் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மருமகன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். செல்வாக்கு மேம்படும் நாள்.

தனுசு

உறவினர்களின் வழியில் உதவி கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணங்கள் மேம்படும். செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். அந்நிய வர்த்தகத்தில் லாபம் மேம்படும். விருத்தி நிறைந்த நாள்.

மகரம்

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். செலவுகள் நிறைந்த நாள்.

கும்பம்

கணவன், மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களை பற்றிய புரிதல் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்து கொள்ளவும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். கவனம் வேண்டிய நாள். 

மீனம்

வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத உதவியால் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களில் மாற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆக்கப்பூர்வமான நாள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fact Check: ”அண்ணாமலைக்கு நடந்ததை சொல்லக்கூடமுடியாது” தமிழிசை பேசியதாக பரவும் செய்தி உண்மையா?
Fact Check: ”அண்ணாமலைக்கு நடந்ததை சொல்லக்கூடமுடியாது” தமிழிசை பேசியதாக பரவும் செய்தி உண்மையா?
Suriya Political Entry : “விஜய்க்கு போட்டியாக அரசியலில் குதிக்கும்  நடிகர் சூர்யா?” உள்ளாட்சி தேர்தலில் போட்டியா..?
Suriya Political Entry : “விஜய்க்கு போட்டியாக அரசியலில் குதிக்கும் நடிகர் சூர்யா?” உள்ளாட்சி தேர்தலில் போட்டியா..?
Breaking News LIVE: குவைத் தீ விபத்து : 7 தமிழர்களின் உடல்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு
Breaking News LIVE: குவைத் தீ விபத்து : 7 தமிழர்களின் உடல்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு
Trai Mobile Number: ரைட்ரா, இனி ரீசார்ஜ் மட்டும் போதாதாம்..! மொபைல் நம்பருக்கும் கட்டணம்? - TRAI புதிய விதி சொல்வது என்ன?
ரைட்ரா, இனி ரீசார்ஜ் மட்டும் போதாதாம்..! மொபைல் நம்பருக்கும் கட்டணம்? - TRAI புதிய விதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Ramadoss vs Anbumani  : வேண்டும்.. வேண்டாம்..ராமதாஸ் vs அன்புமணி! குழப்பத்தில் பாமக!Tamilisai Vs Annamalai : தமிழிசைக்கு அழுத்தம்? மேடையில் நடந்தது என்ன? பரபரப்பு விளக்கம்Yediyurappa Arrest? | சிறுமிக்கு பாலியல் தொல்லை எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்!Madurai Muthu Help Handicap People | லாரான்ஸ், பாலா வரிசையில்..   நடிகர் மதுரை முத்து!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fact Check: ”அண்ணாமலைக்கு நடந்ததை சொல்லக்கூடமுடியாது” தமிழிசை பேசியதாக பரவும் செய்தி உண்மையா?
Fact Check: ”அண்ணாமலைக்கு நடந்ததை சொல்லக்கூடமுடியாது” தமிழிசை பேசியதாக பரவும் செய்தி உண்மையா?
Suriya Political Entry : “விஜய்க்கு போட்டியாக அரசியலில் குதிக்கும்  நடிகர் சூர்யா?” உள்ளாட்சி தேர்தலில் போட்டியா..?
Suriya Political Entry : “விஜய்க்கு போட்டியாக அரசியலில் குதிக்கும் நடிகர் சூர்யா?” உள்ளாட்சி தேர்தலில் போட்டியா..?
Breaking News LIVE: குவைத் தீ விபத்து : 7 தமிழர்களின் உடல்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு
Breaking News LIVE: குவைத் தீ விபத்து : 7 தமிழர்களின் உடல்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு
Trai Mobile Number: ரைட்ரா, இனி ரீசார்ஜ் மட்டும் போதாதாம்..! மொபைல் நம்பருக்கும் கட்டணம்? - TRAI புதிய விதி சொல்வது என்ன?
ரைட்ரா, இனி ரீசார்ஜ் மட்டும் போதாதாம்..! மொபைல் நம்பருக்கும் கட்டணம்? - TRAI புதிய விதி என்ன?
Maharaja Movie Review : விஜய் சேதுபதி 50 :  குடும்பத்தோட பாக்கலாமா? மகாராஜா விமர்சனம் இதோ ( ஸ்பாய்லர் இல்லாமல்)
Maharaja Movie Review : விஜய் சேதுபதி 50 : குடும்பத்தோட பாக்கலாமா? மகாராஜா விமர்சனம் இதோ ( ஸ்பாய்லர் இல்லாமல்)
Tamil Pudhalvan Scheme: போடு வெடிய: மாணவர்களுக்கும் ஆகஸ்ட் முதல் மாதாமாதம் ரூ.1000: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு- விவரம்
Tamil Pudhalvan Scheme: போடு வெடிய: மாணவர்களுக்கும் ஆகஸ்ட் முதல் மாதாமாதம் ரூ.1000: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு- விவரம்
"எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க படிங்க" - ஐம்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Baby Anju: வெளித்தோற்றத்தை பார்த்து வாய்ப்பு.. தமிழ் சினிமாவை கடுமையாக சாடிய பேபி அஞ்சு!
வெளித்தோற்றத்தை பார்த்து வாய்ப்பு.. தமிழ் சினிமாவை கடுமையாக சாடிய பேபி அஞ்சு!
Embed widget