மேலும் அறிய

Rasi Palan Today, Sept 14: தனுசு உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுங்கள், மகரம் கவலை மறையும்.. உங்கள் ராசிக்கான பலன்

Rasi Palan Today, September 14: செப்டம்பர் மாதம் 14ஆம் நாள் சனிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today September 14, 2024: 

 அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

மேஷ ராசி
 
குழந்தைகளின் கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். சில விஷயங்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் மாற்றம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
 
ரிஷப ராசி
 
உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சேவை துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும். கல்வி பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டாகும். விவசாயப் பணிகளில் கவனம் வேண்டும். பயணங்களால் புத்துணர்ச்சியான சூழல் அமையும். வெற்றி நிறைந்த நாள்.
 
மிதுன ராசி
 
எதிர்பாராத பயணங்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். சகோதரர்களிடம் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டு தொடர்பான செயல்களில் பொறுமை வேண்டும். எண்ணிய பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். புதிய மின்னணு, மின்சார சாதனங்களில் கவனம் வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.
 
 கடக ராசி
 
புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வருவாயை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
 
 சிம்ம ராசி
 
ரகசியமான சில விஷயங்களால் ஆதாயம் ஏற்படும். ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனை திறனில் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். சுபம் நிறைந்த நாள்.
 
 கன்னி ராசி
 
பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வெளியூர் பயணங்களில் சிந்தித்துச் செயல்படவும். சிந்தனைகளில் மாற்றமும், அனுபவ அறிவும் வெளிப்படும். கலை துறைகளில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். பாரம்பரிய விஷயங்களை பற்றிய புரிதல் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.
 
 துலாம் ராசி
 
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வீடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அரசு பணி நிமித்தமான செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். பலம், பலவீனத்தை உணர்வீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.
 
விருச்சிக ராசி
 
திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். இசை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். முயற்சி மேம்படும் நாள்.
 
தனுசு ராசி
 
வாக்கு சாதுரியம் மூலம் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் ஏற்ற, இறக்கமாக இருக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். அனுபவப்பூர்வமான பேச்சுக்கள் மூலம் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.
 
மகர ராசி
 
சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். தடைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வர்த்தக செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். கருத்துகளை கூறும்பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கவலை மறையும் நாள்.
 
கும்ப ராசி
 
சம வயதினர் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான முதலீடுகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத திடீர் பயணங்கள் மூலம் நெருக்கடிகள் தோன்றி மறையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
 
மீன ராசி
 
சமயோசிதமான செயல்பாடுகளின் மூலம் வளர்ச்சி அடைவீர்கள். உயர் கல்வியில் மேன்மை ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும். பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget