மேலும் அறிய

Today Rasipalan, February 21: கன்னிக்கு மேன்மை; சிம்மத்துக்கு உதவி - இன்றைய நாளுக்கான ராசிபலன்!

Today Rasipalan: பிப்ரவரி 21ஆம் தேதி புதன்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 21.02.2024 - புதன்கிழமை

நல்ல நேரம்:

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

குளிகை:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00  மணி வரை

எமகண்டம்:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

சூலம் - வடக்க

மேஷம்

இழுபறியாக இருந்துவந்த பணிகள் முடிவுக்கு வரும். தாய்வழி உறவுகளால் அலைச்சல் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகளால் கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் மேன்மை உண்டாகும். சிற்ப பணிகளில் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தேர்ச்சி நிறைந்த நாள்.

ரிஷபம்

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வாகனங்களை வாங்குவது தொடர்பான எண்ணம் கைகூடும்.  அரசு சார்ந்த வழியில் ஆதரவு ஏற்படும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் ஏற்படும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த  மந்தத்தன்மை குறையும். மறதி குறையும் நாள்.

மிதுனம்

நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். பொன், பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு மேம்படும்.  ஞாபக மறதி சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். இன்பம் நிறைந்த நாள்.

கடகம்

கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதிய விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது. சிறு சிறு சஞ்சலமான பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.

சிம்மம்

நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். மறைமுகமான தடைகள் ஏற்பட்டு நீங்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். வியாபாரம் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். உதவி நிறைந்த நாள்.

கன்னி

எதையும் சமாளிக்கும் மனவலிமை உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். வியாபாரம் நிமிர்த்தமான உதவிகள் சாதகமாகும். மேன்மை நிறைந்த நாள்.

துலாம்

பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உறவினர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். மருத்துவப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். சொத்துச் சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் மாற்றம் குறித்த சிந்தனை மேம்படும்.  ஊக்கம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு மேம்படும். சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்பு கிடைக்கும். கவலைகள் விலகும் நாள்.

தனுசு

வேலையின் தன்மையை அறிந்து முடிவெடுக்கவும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். சமூகம் தொடர்பான பணிகளில் அலைச்சல் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். மாற்றம் நிறைந்த நாள்.

மகரம்

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.

கும்பம்

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். திடீர் தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும்.  உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உடன் இருப்பவர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.

மீனம்

எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். தனவருவாயை மேம்படுத்துவது தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் -  திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் - திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
Embed widget