மேலும் அறிய

Rasi Palan Today, August 4: மாற்றம் உங்களுக்கு மகர ராசி; வம்பு வேண்டாம் தனுசு ராசி: உங்க ராசிக்கு என்ன பலன்? இதோ!

Rasi Palan Today, August 4: ஆகஸ்ட் மாதம் 4ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.

 இன்றைய தினத்தில் சந்திரன் கடக ராசியில் பூச நட்சத்திரத்தில் செல்வதால் உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் நடைபெறப் போகிறது என்பதை பார்க்கலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today August 4, 2024

 மேஷ ராசி :

 லாபத்தை பற்றி அதிகமாக மனம் சிந்திப்பீர்கள் .  இதுவரை நீங்கள் முதலீடு செய்த அனைத்தும் உங்கள் கண் முன் வந்து போகும் .  இல்லத்தரசிகளாக இருந்தால் நீங்கள் செய்த தியாகங்கள் பற்றி சிந்திப்பீர்கள் .

 ரிஷப ராசி :

 தொழில் ரீதியாக வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் .  புதிய வாடிக்கையாளர்களை சந்திப்பீர்கள் .  உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்விற்கான திட்டத்தை தீட்டலாம் .

 மிதுன ராசி :

 எதற்கும் அஞ்சாமல் செயல்பட வேண்டிய நாள் .  கஷ்டங்கள் விலகி மகிழ்ச்சி பொங்கும் .  வேலைகள் சற்று தாமதமானாலும்  மனதிற்கு நிறைவாய் அதை முடிப்பீர்கள் .  எதிர்பார்த்த காரியம் நடைபெறும் .

 கடக ராசி :

 ராசிக்குள் சந்திரன் செல்வதால் சிலருக்கு மகிழ்ச்சியாகவும் சிலருக்கு திடீரென்று கோபம் வரக்கூடிய சூழ்நிலையும் ஏற்படலாம் . உங்கள் ஜாதகத்தில் உள்ளதை சாபத்தின் படி வாழ்க்கையில் தவறுகள் நடந்தாலும் அன்றைய நாளில் ராசிக்குள் சந்திரன் என்பது  உங்கள் வேகத்தை சற்று கட்டுப்படுத்த தான் செய்யும் .

 சிம்ம ராசி :

 கில்லி படம் போல வேகமாக செல்லக்கூடிய நாள் . . உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.  வாழ்க்கை துறையின் ஆதரவு கிடைக்கும் .  எடுத்த காரியத்தில் வெற்றி ஏற்படும்.  மற்றவர்களின் வம்பு வடக்குகளில் தலையிட வேண்டாம் .

 கன்னி ராசி :

 எதிரிகள் உங்களைக் கண்டு அஞ்சுவார்கள் .  பழைய நண்பர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள் .  உங்களைப் பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய நாள் .  மகிழ்ச்சிகரமாக இருக்க இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொள்ளுங்கள் .

 துலாம் ராசி :

 துலாம் ராசி பொருத்தவரை தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் .  நீங்கள் செய்யும் வேலையை குறித்து உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள் . நன்மையை தேர்வு செய்ய  சத்திய வழியில் பயணியுங்கள் .

 விருச்சிக ராசி :

 புதிய நாள் புதிய தொடக்கம் சிறப்பாக அமையும் .  இன்று யார் வம்புக்கும் போகாமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டிய நாள் .  அடுத்தவர்களின் பிரச்சனையில் பெரிதாக தலையிட வேண்டாம் உங்களுக்கு கொடுக்கப்பட்டவைகளை கவனித்தால் போதும் .

 தனுசு ராசி :

 வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம் சண்டை சச்சரவைகளில் சமாதானம் செய்ய போக வேண்டாம் . இனம் புரியாமல் ஒரு கோபம் மனதில் ஏற்படும் .  அடுத்தவர்கள் உங்களைப் பற்றி என்ன கூறினாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் வாழ்க்கை நோக்கி பயணித்துக் கொண்டே இருங்கள் .

 மகர ராசி :

 மாற்றம் உங்களுக்கு எதிர்பார்க்கும் நாள் .  கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்று செல்லக்கூடிய உங்களுக்கு  தற்போது புதிதாக வாழ்க்கையில் கற்றுக் கொள்ளக் கூடிய பாடம்  வருகிறது .  எதிர்காலத்தில் சிறப்புடன் வாழ தற்போது தீட்டுகின்ற திட்டம் உங்களுக்கு கை கொடுக்கும் .

 கும்ப ராசி :

 போட்டிகளில் வெற்றி பெறும் நாள் .  எதற்காகவும் யாருக்காகவும் தாமதிக்காமல்  சிறப்பாக போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள் .  அடுத்தவர்கள் உங்களைப் பற்றி என்ன குறை கூறினாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் வேகமாக உழைக்கும் நெஞ்சம் கொண்டவர் நீங்கள் .  இன்றைய நாள் சும்மா ஆக உள்ளது .

 மீன ராசி :

 செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள் .   சேமிப்புகள் இருந்தாலும் சற்று கரையக்கூடிய நாள் தான் இது .  யாரைப் பற்றியும் பொதுவாக கவலைப்பட வேண்டாம் . பழைய ஞாபகம் புது சிந்தனையில் வந்து செல்லும் .  ஏற்றம் இறக்கம் இரண்டும் கலந்த நாளாகவே இது அமையும் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget