மேலும் அறிய

Today Rasipalan October 08: மகரத்துக்கு தடங்கல்...கும்பத்துக்கு உதவி...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan October 08: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள் - 08.10.2023 - ஞாயிற்றுக்கிழமை

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம்:

நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரை பற்றிய சிந்தனைகள் மேம்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் சாதகமாகும். மகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் தடைபட்ட சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

ரிஷபம்

பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சமூகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். திறமைக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். வழக்குகளில் மாற்றமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் தைரியமும், தன்னம்பிக்கையும் உண்டாகும். தாமதம் அகலும் நாள்.

மிதுனம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். இறைப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்பு கிடைக்கும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

கடகம்

திடீர் பயணங்கள் உண்டாகும். தன தேவைகள் பூர்த்தியாகும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். மனதளவில் எதிர்காலம் சார்ந்த தெளிவு உண்டாகும். நண்பர்களின் மத்தியில் மதிப்பு மேம்படும். சாந்தம் வேண்டிய நாள்.

சிம்மம்

விடாப்பிடியாகச் செயல்பட்டு எண்ணியதை முடிப்பீர்கள். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இரவு நேரப் பயணங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் புதிய அனுபவம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

கன்னி

முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். பெற்றோர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். சமூகப் பணிகளில் அனுகூலம் ஏற்படும். ஊக்கம் நிறைந்த நாள்.

துலாம்

எந்த ஒரு செயலிலும் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் சார்ந்த வேலைவாய்ப்புகள் சாதகமாகும். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். அரசு சார்ந்த உதவி  கிடைக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். பொறுமை வேண்டிய நாள்.

விருச்சிகம்

மனதளவில் இருந்துவந்த சோர்வு குறையும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். பணி சார்ந்த சில முயற்சிகள் சாதகமாகும். வழக்கு சார்ந்த சில நுட்பங்களை அறிவீர்கள். ஆராய்ச்சி பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான முடிவுகளில் கவனம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.

தனுசு

செயல்களின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். வியாபாரப் பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும்.  உடன்பிறந்தவர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அலுவலகப் பணிகளில் விமர்சன கருத்துகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

மகரம்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தடங்கல் அகலும் நாள்.

கும்பம்

தனவரவுகள் தாராளமாக இருக்கும். வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தடைபட்ட சில காரியங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்கள் சாதகமாகும். உதவி கிடைக்கும் நாள்.

மீனம்

உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். இலக்கிய பணிகளில் ஆர்வம் ஏற்படும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தெளிவு பிறக்கும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Tamilnadu RoundUp: உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 30ம் தேதி கண்ணாடி பாலம் திறப்பு - இதுவரை தமிழகத்தில்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Embed widget