மேலும் அறிய

Today Rasipalan October 04: கடகத்துக்கு லாபம்...சிம்மத்துக்கு சுகம்...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan October 04: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள் - 04.10.2023 - புதன் கிழமை 

நல்ல நேரம்:

காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

மாலை 5.00 மணி முதல் மாலை 6.00

இராகு:

நண்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை

குளிகை:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

எமகண்டம்:

காலை 7.30 மணி முதல் காலை 9.00

சூலம் - வடக்கு

மேஷம்

உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உணவு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றமான சூழல் ஏற்படும். காப்பீடு சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். வாசனை திரவிய பணிகளில் மேன்மை உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

ரிஷபம்

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் பழைய பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.  வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். அதிகாரிகளால் அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் திருப்தியில்லாத சூழல் அமையும். விமர்சனங்களால் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்பு குறையும் நாள்.

மிதுனம்

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உடனிருப்பவர்களால் மனதளவில் மாற்றம் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதைத் தவிர்க்கவும். பார்வை சார்ந்த இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாக முடியும். சக ஊழியர்களிடத்தில் விவாதங்களைத் தவிர்க்கவும். சிந்தனைகள் மேம்படும் நாள்.

கடகம்

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபார அபிவிருத்திக்கான சூழல் அமையும். சேமிப்பு சார்ந்த முடிவுகளை எடுப்பீர்கள். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

சிம்மம்

கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடனிருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தந்தை வழியில் அனுகூலமான சூழல் அமையும். மறைவான சில விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆராய்ச்சி பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.

கன்னி

சுபகாரிய முயற்சிகள் கைகூடும். இழுபறியான சில வேலைகள் முடிவுபெறும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள். மனதில் புதிய தேடல் பிறக்கும். அலுவலகத்தில் உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

துலாம்

எதிலும் அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். வெளிவட்டாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். விளையாட்டான பேச்சுகளைத் தவிர்க்கவும். சோர்வுகள் நிறைந்த நாள்.  

விருச்சிகம்

கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். சகோதரர் வழியில் ஆதரவு ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சலனம் நிறைந்த நாள்.

தனுசு

நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வாகன கடன் உதவிகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் மேம்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வரவு மேம்படும் நாள்.

மகரம்

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதாயம் அடைவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகப் பணிகளில் சில சலுகைகள் கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்ப்பு விலகும் நாள்.

கும்பம்

உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். பழைய சிக்கல்கள் குறையும். வீடு பராமரிப்பு செலவுகள் உண்டாகும். அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். இழுபறியான சொத்து வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும்.  சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு உண்டாகும். பாசம் நிறைந்த நாள்.

மீனம்

மாறுபட்ட அணுகுமுறைகளை கையாளுவீர்கள். சொத்து விற்பது மற்றும் வாங்குவதில் லாபமான சூழல் அமையும். கடன் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். புதிய மின்சாதன பொருட்களை வாங்குவீர்கள்.  பணி நிமிர்த்தமான உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அசதிகள் குறையும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Anbumani: யுத்தமா? பாசமா? ராமதாசை தைலாபுரத்தில் சந்திக்கும் அன்புமணி!
Anbumani: யுத்தமா? பாசமா? ராமதாசை தைலாபுரத்தில் சந்திக்கும் அன்புமணி!
TAHDCO Sanitary Mart Scheme: கடை போடலாமா..! ரூ.15 லட்சம் வரை கடன் - 4% மட்டுமே வட்டி, கொட்டிக் கொடுக்கும் தமிழக அரசு
TAHDCO Sanitary Mart Scheme: கடை போடலாமா..! ரூ.15 லட்சம் வரை கடன் - 4% மட்டுமே வட்டி, கொட்டிக் கொடுக்கும் தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Anbumani: யுத்தமா? பாசமா? ராமதாசை தைலாபுரத்தில் சந்திக்கும் அன்புமணி!
Anbumani: யுத்தமா? பாசமா? ராமதாசை தைலாபுரத்தில் சந்திக்கும் அன்புமணி!
TAHDCO Sanitary Mart Scheme: கடை போடலாமா..! ரூ.15 லட்சம் வரை கடன் - 4% மட்டுமே வட்டி, கொட்டிக் கொடுக்கும் தமிழக அரசு
TAHDCO Sanitary Mart Scheme: கடை போடலாமா..! ரூ.15 லட்சம் வரை கடன் - 4% மட்டுமே வட்டி, கொட்டிக் கொடுக்கும் தமிழக அரசு
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
Cow Dung: தங்கமாக மாறிய மாட்டுச் சாணம், கோடிகளில் லாபம் பார்க்கும் இந்தியா - போட்டி போட்டு வாங்கும் வெளிநாடுகள்
Cow Dung: தங்கமாக மாறிய மாட்டுச் சாணம், கோடிகளில் லாபம் பார்க்கும் இந்தியா - போட்டி போட்டு வாங்கும் வெளிநாடுகள்
Breaking News LIVE:சமரசப் பேச்சுவார்த்தை; ராமதாசைச் சந்திக்க புறப்பட்டார் அன்புமணி
Breaking News LIVE:சமரசப் பேச்சுவார்த்தை; ராமதாசைச் சந்திக்க புறப்பட்டார் அன்புமணி
வகுப்பறையிலேயே ஆபாச படம், கண்டுபிடித்த மாணவன்- தலையை பிடித்து சுவற்றில் இடித்த கொடூர ஆசிரியர்..!
வகுப்பறையிலேயே ஆபாச படம், கண்டுபிடித்த மாணவன்- தலையை பிடித்து சுவற்றில் இடித்த கொடூர ஆசிரியர்..!
Embed widget