மேலும் அறிய

Rasi Palan | தொழிலுக்கு சூப்பரா இருக்கு... நெனச்சது நடக்கும்... இன்றைய ராசிபலன்கள் இதோ!

Today Rasi Palan | இன்றைய ராசிபலன் 2 பிப்ரவரி 2022: இன்றைய நல்ல நேரம் முதல், எந்த ராசிக்கு நல்லா இருக்கும் என்பதை துல்லியமாக தொகுத்து வழங்குகிறோம்!

நல்ல நேரம்:

காலை- 9:30 மணி முதல் 10:30 மணி வரை

மாலை- 4:30 மணி முதல் 5:30 மணி வரை

கெளரி நல்ல நேரம்

இரவு - 6:30 மணி முதல் 7:30 மணி வரை

ராகுகாலம்: 

பகல்-  12 மணி முதல் 1:30 மணி வரை

குளிகை:

பகல் 10:30 மணி முதல் 12 மணி வரை 

எம கண்டம்:

காலை 7:30 மணி முதல் 9 மணி வரை

சூலம், பரிகாரம்:

வடக்கு , பால்

சந்திராஷ்டமம்:

திருவாதிரை , புனர்பூசம்

இன்றைய ராசிபலன்கள்:

மேஷம்:

மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். பிறரிடத்தில் அனைத்தையும் பகிர்வதை தவிர்க்கவும். வெளியூரிலிருந்து உறவினர்கள் வரலாம். பணிபுரியும் இடத்தில் உற்சாகமான சூழல் நிலவும். இன்று புதுவித அனுபவத்தை பெறுவீர்கள்.

ரிஷபம்:

கடந்த சில நாட்களாக நிலவி வந்த உடல்நலக்குறைபாடுகள் சரியாகும். குடும்பத்தில் நெருக்கம் ஏற்படும். தொழிலில் புதியவற்றை கற்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் திறமையை முழுமையாக அறிவீர்கள். முதலீட்டில் லாபம் கிடைக்கும். 

மிதுனம்:

பல குழப்பங்களுக்கு இன்று தெளிவு பிறக்கலாம். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு உதவிகள் செய்ய முன்வருவர். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து, மகிழ்ச்சி மேலோங்கும்.

கடகம்: 

செயல்பாட்டில் நிறைய பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள் இன்று. குறிப்பாக, அரசு பணிகளில் அதிக பொறுமை தேவை. சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனக்கசப்புகள் ஏற்படலாம். தொழிலில் உங்கள் அனுபவம் கை கொடுக்கும். 

சிம்மம்:

தொழில், வியாபாரத்தில் இன்று மந்தமான சூழல் நிலவும். வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். அந்த பயணம் அனுகூலமாக இருக்கலாம். தொழிலில் தவறவிட்ட வாய்ப்புகள் மீண்டும் கைகூடும். பொழுதுபோக்கில் நாட்டம் அதிகரிக்கும். 

கன்னி:

குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே இருந்த கசப்புகள் நீங்கும். பணிபுரியும் இடத்தில் வேலை பளு அதிகரிக்கும். எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். செல்வாக்கு செழிப்பாக காணப்படும் நாள் இன்று. 

துலாம்: 

மனதில் இனம்புரியாத சிந்தனைகள் தோன்றும். குழந்தைகள் உயர்கல்வி குறித்த எண்ணங்கள் எழும். அண்டை வீட்டார் ஒத்துழைப்பாக இருப்பார்கள். புதிய முயற்சிகள் பெரிய அளவில் பலனளிக்கும். புதிய பணி கிடைக்க வாய்ப்பு உண்டு. 

விருச்சிகம்: 

விரும்புவோரை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. தாய்வழி கருத்து வேறுபாடுகள் குறைந்து நட்பு மலரும். நீண்ட நாள் பழுதாக இருந்த வாகனத்தை சரி செய்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு எதிராக இருந்தவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள்.

தனுசு:

எதையும் முடிக்கலாம் என்கிற தன்மை பிறக்கும். குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள். தொழில், வியாபாரம் செய்வோருக்கு நிறைய ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று பலரின் அன்பை பெறும் நபராக இருப்பீர்கள். 

மகரம்: 

உடல்நிலையில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குறைபாடுகள் நீங்கும். எதிர்மறை சிந்தனைகள் மறைந்து, நேர்மறையான சிந்தனைகள் மேலோங்கும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த மகிழ்ச்சியான தகவல்கள் கிடைக்கலாம். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். 

கும்பம்: 

குடும்பத்தார் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகள் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். இனம் புரியாத சிந்தனைகளால் மனரீதியான சிக்கல்களை சந்திப்பீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். 

மீனம்:

குடும்பத்தார் முழுமையாக உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புதிய மனிதர்கள் சந்திப்பு கிடைக்கும். இடையூறாக இருந்த பணி இடம், சீராக மாறும். எதிர்பாராத சில மாற்றங்களை இன்று சந்திக்க தயாராக இருங்கள். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget