மேலும் அறிய

திண்டுக்கல்: கோயில் திருவிழாவில் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி - திரளான பக்தர்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செங்குறிச்சி திருவிழாவில் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம்  சாணார்பட்டி அருகே செங்குறிச்சியில் அமைந்துள்ள ஸ்ரீபகவதி அம்மன், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீமுத்தாலம்மன், ஸ்ரீகாளியம்மன் ஸ்ரீ மலையம்மன் கோவில்களில் மூன்று வருடத்திற்கு ஒருமுறை ஆனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

மேலும் படிக்க: இலங்கைஇலங்கையின் புதிய அதிபர் யார்? களத்தில் சிறிசேனா - சஜித்! உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல்களம்!" href="https://tamil.abplive.com/news/world/sajith-premadasa-contesting-to-be-the-president-election-in-srilanka-61829" target="_blank" rel="noopener">யின் புதிய அதிபர் யார்? களத்தில் சிறிசேனா - சஜித்! உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல்களம்!


திண்டுக்கல்: கோயில் திருவிழாவில் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி - திரளான பக்தர்கள் பங்கேற்பு

இந்த வருட திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 18 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று அம்மனுக்கு பொங்கல் வைத்து கிடாவெட்டி அக்கினி சட்டி எடுத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினார். விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று எண்ணெய் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் படிக்க: பஜ்ஜி சுட்ட எண்ணெயில் கார் ஓட்டலாம்.. 9 வருடங்களாக மாஸ் காட்டும் பெங்களூரு நபர்!


திண்டுக்கல்: கோயில் திருவிழாவில் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி - திரளான பக்தர்கள் பங்கேற்பு

இதற்காக அய்யனார்புரம் அய்யங்கோடை மழையிலிருந்து சுமார் 80 அடி உயர கொண்ட மரம் வெட்டிக் கொண்டுவரப்பட்டு அதன் பட்டைகள் உறித்து வழுக்கும் பொருட்களான எண்ணெய், கேப்பை கற்றாளை போன்றவைகள் தடவப்பட்டு கோவில் மந்தையில் ஊண்டப்பட்டது.

ஊண்டப்பட்ட கழுமரத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்கள் ஏற முற்பட்டனர். கழுமரம் ஏறும் போது வழுக்கி கீழே விழுந்தனர். மூன்று மணி நேரம் வருடத்திற்கு பின்பு ஒருவர் கழு மரத்தின் உச்சியில் ஏறி மேலே வைக்கப்பட்டிருந்த பரிசுகளை அவிழ்த்தார்.


திண்டுக்கல்: கோயில் திருவிழாவில் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி - திரளான பக்தர்கள் பங்கேற்பு

மரத்தில் கட்டப்பட்டிருந்த  எலுமிச்சம் பழத்தை பக்தர்கள் பிரசாதமாக வாங்கி சென்றனர். இந்நிகழ்ச்சியினை காண செங்குறிச்சியினை சுற்றியுள்ள 18 பட்டி  கிராமத்திலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க: Rasi Palan Today : கன்னிக்கு அருமை..! கும்பத்துக்கு நிறைவு..! இந்த நாள் உங்களுக்கு எப்படி..?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில்
சிவகங்கையில் "செம்மண்" விதை திருவிழா: பாரம்பரிய வேளாண்மைக்கு புத்துயிர்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget