மேலும் அறிய

TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்

குத்து விளக்கேற்ற தன்னிடம் மெழுகுவர்த்தி கொடுக்காமல் காங்கிரஸ் எம்.பியிடம் கொடுத்ததால் தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி கோபப்பட்டு அமைச்சர் ரமேஷ் முன்பே மெழுகுவர்த்தியை தட்டிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டார். சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முதலில் அமைச்சர் ரமேஷ் குத்துவிளக்கு ஏற்றினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதிக் தாயள் மணப்பாறை எம்எல்ஏ கதிரவன், முசிறி எம்எல்ஏ விக்னேஷ் ஏற்றினர். அதனை தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக்கிடம் குத்துவிளக்கு ஏற்ற மெழுகுவர்த்தியை கொடுத்தனர். அப்போது திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி நான் ஏற்றுவதற்கு முன்பு எப்படி ஏற்றலாம் என எம்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரத்தில் குத்து விளக்கு ஏற்றுவதற்கான மெழுகுவர்த்தியை கீழே தள்ளிவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அமைச்சர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் சமாதானம் செய்த பின்பு திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி குத்து விளக்கேற்றினார். ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் குத்து விளக்கு ஏற்றாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேடையிலேயே வைத்து காங்கிரஸ் எம்பி மற்றும் தவெக எம் எல் ஏ இடையே நடந்த மோதல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

செய்திகள் வீடியோக்கள்

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்க்கையை சீரழித்த குடி" பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்
கல்லில் புதைந்த வரலாறு... ஆதிவாலீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு பிரதியெடுக்கும் பயிற்சி!
கல்லில் புதைந்த வரலாறு... ஆதிவாலீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு பிரதியெடுக்கும் பயிற்சி!
"எம்.எல்.ஏ கேட்டதும் தர்றீங்க" செவிலியர்களுக்கு ஏன் இல்ல ? போராட்டத்தில் இறங்கிய நடிகை கஸ்தூரி
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை: அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரம்!
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை: அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget