மேலும் அறிய

Panguni Uthiram Police Issue : ”பெரிய ம***டா நீ.. போடா” பக்தரை கெட்ட வார்த்தையில் திட்டிய போலீஸ்

”கழுத்த புடிச்சு வெளியில தள்ளுங்கடா அவன.. பெரிய மயிரு மாறி பேசுற.. போடா டே போட...செருப்பால அடிப்பேன் உன்ன..” என்று கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்த பக்தர் ஒருவரை ஜீயபுரம் DSP பழனி ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், பக்தர்களை இழிவு படுத்திய டிஎஸ்பி பழனி மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பங்குனி உத்திர திருவிழா நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள் பாலித்த தலமான திருச்சி மாவட்டம் குமார வயலூர் முருகன் கோவிலிலும் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பகதர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பக்தர் ஒருவர் குடும்பத்துடன் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக நேர்த்திக்கடனாக மொட்டை அடித்துக் கொண்டு வரிசையில்  நின்றுள்ளார். அந்த நபர் காவல்துறையிடம் சென்று வெயில் அதிகமாக இருக்கிறது  சிறிது சிறிதாக மக்களை உள்ளே அனுப்புங்கள் என என கூறியுள்ளார்.   
இதனை அடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஜீயபுரம் டிஎஸ்பி பழனி என்பவர் , ”கழுத்த புடிச்சு வெளியில தள்ளுங்கடா அவன.. பெரிய மயிரு மாறி பேசுற.. போடா டே போட...சட்டம் பேசுறான் ..செருப்பால அடிப்பேன் உன்ன..” ஒருமையக பேச மற்றொரு காவலர் பக்தரை தள்ளிவிடுகிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வ ந்த பக்தரை ஒருமையில் பேசியதோடு.. செருப்பால் அடிப்பேன் என்று சொல்கிறார் டிஎஸ்பி பழனி இவருக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் ஒருமையில் பேசியதால் டி ஐ ஜி வருண்குமார் நடவடிக்கை எடுத்திருந்தார். தற்போது டிஎஸ்பி பழனி ஒருமையில் பேசியதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினமும், டிஐஜி வருண்குமாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பலரும் கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

160 கி.மீ. ரயில் பாதை ‘டபுள்’! விழுப்புரம் - காட்பாடி திட்டத்திற்கு முக்கிய ஒப்புதல்
160 கி.மீ. ரயில் பாதை ‘டபுள்’! விழுப்புரம் - காட்பாடி திட்டத்திற்கு முக்கிய ஒப்புதல்
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
ABP Nadu Top 10, 20 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10, 20 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Embed widget