Train Attack | “அய்யோ அடிக்காதீங்கம்மா” மூதாட்டியை தாக்கிய பெண்கள்! ரயிலில் நடந்த கொடூரம்!
சென்னை புற நகர் ரயிலில் பயணித்த மூதட்டி ஒருவரை இளம்பெண்கள் சேர்ந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ காட்சிகள் சேசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது தொடர்பாக விசாரணை செய்து வருவதாக ரயில்வே போலீஸார் கூறியுள்ளனார்.