மேலும் அறிய

Vijay Sangeetha issue : சங்கீதா ஏன் வரல?அழைக்காமல் தவிர்த்த விஜய்? தீயாய் பரவும் வதந்தி

விஜய் தனது கட்சி கொடியை இன்று அறிமுகப்படுத்திய நிலையில் இதில் விஜயின் மனைவி சங்கீதா கலந்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாமீபகாலமாகவே விஜயின் நிகழ்ச்சிகளில் எதிலும் சங்கீதா கலந்துக்கொள்ளாமல் இருப்பது அவர்கள் இருவரும் பிரிந்து இருக்கின்றனரா என கேள்வி எழுந்து வந்த நிலையில் இந்த நிகழ்வு விஜயின் ரசிகர்கள் மத்தியில் மேலும் வலுப்படுத்தியுள்ளது. 

நடிகர் விஜய், 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். சமீப காலமாக விஜய், சங்கீதா விவாகரத்து செய்தி வெளியாகி ஏற்படுத்தி வருகிறது. 

சங்கீதா சினிமா துறை இல்லை என்றாலும் விஜய்யின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்வார். விஜய்யின் பட நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் விஜய்யுடன் சங்கீதா வந்துவிடுவார். இவர் ஏற்படுத்திய பழக்கம் காலப்போக்கில் கொஞ்சம் மாறியது விஜய்யின் நிகழ்ச்சி எதிலும் கலந்துக்கொள்ளாமல் இருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. அட்லீ-ப்ரியா சீமந்தம் மற்றும் வாரிசு பட ஆடியோ வெளியீட்டிற்கு வரவில்லை. இந்த சர்ச்சை செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய்யின் மனைவி சங்கீதா தனது மகன் மற்றும் மகளுடன் வெளிநாட்டில் இருந்துள்ளார். அதனால் தான் விஜய்யுடன் சில நிகழ்ச்சிகளில் வர முடியவில்லை என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தான் இவர்களின் பிரிவுக்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது. அந்த சூழலில் தான் லியோவில் த்ரிஷா கமிட் செய்யப்பட்டார். ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பே இவர்களைப் பற்றிய பல வதந்திகள் உலா வந்தது. த்ரிஷாவுடன் விஜய் வெளிநாடுகளில் டேட்டிங் செய்து வந்ததாகவும் வதந்திகள் பரவியது.  அது மட்டுமின்றி லியோ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே விஜய்க்கும் சங்கீதாவுக்கும் விவாகரத்து நடந்து விட்டது என ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியானது. அதேபோல் விஜய்-சங்கீதா திருமண நாளன்று லண்டனில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளை அன்று விஜய் சந்திப்பார் என நினைத்த நிலையில், அங்கும் விஜய் செல்லவில்லை என்று சொல்லப்பட்டது. இந்த செய்தி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நடிகர் விஜய் கடந்த பிப்ரவிரியில் தனது TVK கட்சியை தொடங்கினார். இதிலும் விஜயின் மனைவி கட்சி சம்பந்தபட்ட எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை. 10 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசு பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதிலும் சங்கீதா கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் கட்சி கொடி அறிமுக நிகழ்ச்சி இன்று பணையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் நடப்பெற்றது. அதே நேரத்தில் அலுவலகத்திற்குள் மாநில நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டனர். 200 பேர் முதல் 300 பேர் வரை பங்கேற்றனர். விஜய்க்கும் அவரது பெற்றோர்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் விஜயின் தந்தை சந்திரசேகர் தாய் சோபா கலந்துக்கொண்டர். விஜயின் மனைவி சங்கீதா கலந்துக்கொள்ளாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதிலும் அவர் கலந்துக்கொள்ளவில்லை. இதானால் இவர்கள் பிரிந்தது உண்மைதானா..என கேள்வி எழுந்து வந்த நிலையில் இந்த நிகழ்வு விஜயின் ரசிகர்கள் மத்தியில் மேலும் வலுப்படுத்தியுள்ளது. வரும் 25 ஆம் தேதி விஜய்க்கு திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மாற்றத்தை நோக்கி பேரணி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம் நிறைவு
மாற்றத்தை நோக்கி பேரணி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம் நிறைவு
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget