SP Velumani Dance | Dance-ல் கலக்கிய எஸ்.பி. வேலுமணி Vibe ஆன இளம்பெண்கள்! செம குத்து டான்ஸ்!
Dance-ல் கலக்கிய எஸ்.பி. வேலுமணி Vibe ஆன இளம்பெண்கள்! செம குத்து டான்ஸ்!
கோவில் திருவிழாவில் எஸ்.பி. வேலுமணி உற்சாகமாக நடனமாடி ஊர்வலமாக நடந்துசென்றார்.
கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் அழமை வாய்ந்த சக்திமிக்க அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று ஸ்ரீ சக்தி கரகம், மற்றும் அருள்மிகு ஸ்ரீ சக்திமாரியம்மன் தேர் பவனி இன்று நடைபெற்றது.
இந்த விழாவில முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் தேர் பவனியை துவக்கி வைத்து சிறபித்து. பக்தர்களுடன் உற்சாக நடனமாடி ஊர்வலமாக நடந்துசென்றார்.
மேலும் இந்த விழாவில் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்தும், முளைப்பாரிகள் எடுத்தும், பூ சட்டிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செய்தனர். மேலும் இளைஞர்களின் சிலம்பாட்டம், வான வேடிக்கை என்று திருவிழா களைகட்டி வருவதால் கோவை சுகுணாபுரம் பகுதி முழுவதும் விழாகோலம் பூண்டுள்ளது.
![Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/23/a87c2348816b952f30a8e236bc5d0d181737616720560200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
![TVK Member Audio |](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/23/16852722426454825d9fd1b80de305911737616026697200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMK](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/23/e6c8f02524e1b0474bf6d17a6cd52b451737614535920200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![ஸ்கோர் செய்த விஜய்! உளவுத்துறை கையில் REPORT! அப்செட்டில் ஸ்டாலின்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/22/dae12a2c5cd8d9ba7542de43079df50b1737532988996200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![வேங்கைவயல் கிளம்பும் விஜய்! MEETING-ல் பக்கா ஸ்கெட்ச்! ஜான் ஆரோக்கியசாமி ஐடியா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/22/25f448c10ef2b1cdd897eb141d258fbb1737525197163200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)