மேலும் அறிய

Janasena MLA Arava Sridhar : ஜனசேனா MLA சில்மிஷம்! லீக்கான ஆபாச வீடியோ பெண் அதிகாரி பகீர் புகார்

ஆந்திராவில் ஜனசேனா எம் எல் ஏ அரவ ஸ்ரீதர் தனக்கு ஒரு வருடமாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாகும், கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி ஏமாற்றியதாகவும் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு புகாரளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் ஜனசேனா எம் எல் ஏ தன்னுடன் பேசிய ஆபாச வீடியோ சேட்களையும் வெளியிட்டுள்ளார். 

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த அரசு பெண் அதிகாரி ஒருவர் ஜனசேனா கட்சியை சேர்ந்த ரயில்வே கொடுரு தொகுதி எம் எல் ஏ அரவ ஸ்ரீதர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட அந்த பெண்மணி, கடந்த 2024 ஆம் ஆண்டில் ஸ்ரீதர் எம் எல் ஏ வாக பதவியேற்ற சில நாட்களில், ஒருமுறை தன்னை காரில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். 

இந்த குற்றச்சாட்டுகளுடன் ஸ்ரீதர் தன்னுடன் வீடியோ காலில் பேசிய ரெக்கார்டிங்களை லீக் செய்துள்ளார். அந்த வீடியோவில் ஆடை இல்லாமல் ஜனசேனா எம் எல் ஏ ஸ்ரீதர் ஆபாசமான செயல்களில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

மேலும் கடந்த ஒரு வருடத்தில் 5 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், எம் எல் ஏ தன்னை தொடர் மிரட்டல் மூலம் அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அப்பெண்ணின் கணவரை தொடர்பு கொண்டு விவாகரத்து கொடுக்குமாறு ஸ்ரீதர் மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த முறை கருக்கலைப்பு செய்யமாட்டேன் என அப்பெண் மறுத்தபோது 3 நாட்கள் மிரட்டியதாகவும் உனது கணவரை விவாகரத்து செய் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என எம் எல் ஏ கூறியதாகவும் பகீர் கிளப்பியுள்ளார். 

இந்நிலையில் எம் எல் ஏ அரவ ஸ்ரீதர் அப்பெண்ணின் குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு தன்னை பற்றியா டீப்ஃபேக் வீடியோக்கள் பரவுவதாக கருத்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Theni power cut: தேனியில் நாளை (10-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தேனியில் நாளை (10-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
Embed widget