மேலும் அறிய

MALL போல் கட்டப்பட்டுள்ள பென்னாகரம் அரசு மருத்துவமனை உள்ள அப்படி என்ன SPECIAL? | Goverment Hospital

பென்னாகரம் அரசு மருத்துவமனையில் ரூ.12 கோடி மதிப்பில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட நவீன வசதி கொண்ட மகப்பேறு பிரிவு கட்டிடம்-கர்பினிகளை கவரும் வகையில் தனியார் மருத்துவமனையை மிஞ்சும் வகையில் வரவேற்பிடம், செல்ஃபி பாய்ண்ட், வண்ண ஓவிய ஸ்டிக்கர் என மருத்துவர்கள் அசத்தியுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு கென 12 கோடி ரூபாய் மதிப்பில் 40 படுக்கை வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டது. இதனை கடந்த 17ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த புதிய கட்டிடத்தில் 3 அடுக்குகளுடன், ரத்த பரிசோதனை செய்யும் ஆய்வகம், ஸ்கேன் செய்யுமிடம், கர்ப்பிணிகளுக்கான அறுவை சிகிச்சை அரங்கு, அறுவை சிகிச்சைக்கு பிறகு கவனிப்பதற்கு உண்டான அரங்கு, குழந்தைகளை கவனிப்பதற்கான அரங்குகள்,  கர்ப்பிணிகளின் உதவியாளர்களுக்கும்  படுக்கை வசதிகள் என பல்வேறு வசதிகளை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையின் கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திலும் உள்ளே உள்ள வசதிகள் மற்றும் பிரிவுகள் குறித்த விவரங்கள் வெளியிலேயே அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் திறந்தவுடன் கர்ப்பிணிகளை வைத்து, குத்து விளக்கேற்றி புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த மருத்துவமனையில் நவீன வசதிகள் ஒருபுறம் இருந்தாலும், மருத்துவமனையை மேலும் அழகுப்படுத்தி, மகப்பேறுக்காக வருகின்ற கர்ப்பிணிகளை மருத்துவமனை போன்று உணராமல், புதுமையாக மருத்துவர்களின் முயற்சியால் அழகுப்படுத்தி உள்ளனர். 

வரவேற்பு அறையில் மூங்கில் அழகு  செடிகள், வண்ண விளக்குகள்

கர்ப கால புறநோயாளிகள் பிரிவில், கர்ப்பிணிகளை கவரும் வகையில் வண்ணத்துப்பூச்சி ஸ்டிக்கர்

பிரசவத்திற்கு பிறகு கவனிக்கும் மருத்துவர் அறையில், தோகை விரித்தாடும் மயில், குருவிக் கூட்டில் குருவி குஞ்சுகள் இருப்பது போன்ற அழகிய ஓவியங்கள்

கர்பிணிகளின் உதவியாளர்கள் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்கான இடத்தில் கற்களை அமைத்து அழகு செடிகள்

மருத்துவமனை கர்ப்பிணிகளும்,  உதவியாளர்களும் ஒரு பொழுதுபோக்கு இடம் போல உணர முடிகிறது

இந்த புதிய மகப்பேறு கட்டிடத்தில் தனியார் மருத்துவமனையை மிஞ்சுகின்ற வகையில் நவீன வசதிகளும்

நோயாளிகளை கவருகின்ற வகையில் மருத்துவர்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

அரசியல் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
Embed widget