மேலும் அறிய

அரியணை ஏறும் பாஜக? ஷாக்கில் தேஜஸ்வி, ராகுல் வெளியான EXIT POLL | Bihar Exit Poll 2025

பீகாரில் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

பீகார் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில், கடந்த 6-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், முதல் கட்டத்தைவிட இரண்டாம் கட்டத்தில் இன்னும் அதிக சதவீத வாக்குகள், அதாவது மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. 

பிரபல ஊடகமான டைம்ஸ் நவ்(Times Now) நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது.

அவர்களது கருத்துக் கணப்பன்படி, 

பாஜக கூட்டணி - 135 முதல் 150 இடங்களை பிடிக்கும்.
ஆர்ஜேடி கூட்டணி - 88 முதல் 103 இடங்களை பிடிக்கும்.
ஜன் சுராஜ் - 0 முதல் 1 இடத்தை பிடிக்கும்.
மற்றவை - 0 முதல் 6 இடங்களை பிடிக்கும்.

மற்றொரு பிரபல ஊடகமான என்டிடிவி(NDTV) நடத்திய கருத்துக் கணிப்பிலும் பாஜக கூட்டணியே முந்துகிறது. அவர்களது கருத்துக் கணிப்பின்படி, 

பாஜக கூட்டணி - 146 இடங்களை பிடிக்கும்.
ஆர்ஜேடி கூட்டணி - 90 இடங்களை பிடிக்கும்.
ஜன் சுராஜ் - 2 இடங்களை பிடிக்கும்.
மற்றவை - 5 இடங்களை பிடிக்கும்.

பீப்பிள்ஸ் பல்ஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின் விவரங்களை கீழே காணலாம். அவர்களது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி,

பாஜக கூட்டணி - 133 முதல் 148 இடங்களை பிடிக்கும்.
ஆர்ஜேடி கூட்டணி - 87 முதல் 102 இடங்களை பிடிக்கும்.
ஜன் சுராஜ் - 0 முதல் 2 இடத்தை பிடிக்கும்.
மற்றவை - 3 முதல் 6 இடங்களை பிடிக்கும்

ஜேவிசி போல் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பிலும் தேசிய ஜனநாயக கூட்டணியே முந்துகிறது. அவர்களது கருத்துக் கணிப்பன்படி,

பாஜக கூட்டணி - 135 முதல் 150 இடங்களை பிடிக்கும்.
ஆர்ஜேடி கூட்டணி - 88 முதல் 103 இடங்களை பிடிக்கும்.
ஜன் சுராஜ் - 0 முதல் 1 இடத்தை பிடிக்கும்.
மற்றவை - 3 முதல் 6 இடங்களை பிடிக்கும்.

Matrize-ன் கருத்துக் கணிப்பு
பாஜக கூட்டணி - 147 முதல் 167 இடங்களை பிடிக்கும்.
ஆர்ஜேடி கூட்டணி - 70 முதல் 90 இடங்களை பிடிக்கும்.
ஜன் சுராஜ் - 0 இடத்தை பிடிக்கும்.
மற்றவை - 0 இடத்தை பிடிக்கும்.

Peoples Insight-ன் கருத்துக் கணிப்பு
பாஜக கூட்டணி - 133 முதல் 148 இடங்களை பிடிக்கும்.
ஆர்ஜேடி கூட்டணி - 87 முதல் 102 இடங்களை பிடிக்கும்.
ஜன் சுராஜ் - 0 முதல் 2 இடங்களை பிடிக்கும்.
மற்றவை - 3 முதல் 6 இடங்களை பிடிக்கும்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
கோவை ரயில் சேவை மாற்றம்! அக்டோபர் 7, 8 தேதிகளில் ரயில்கள் மாற்றுப்பாதையில்! விவரம் இதோ
Chennai Rain: சென்னையில் மழை எப்படி இருக்கப்போகுது தெரியுமா? வெதர்மேன் பிரதீப் ஜான் சூப்பர் அப்டேட்!
Chennai Rain: சென்னையில் மழை எப்படி இருக்கப்போகுது தெரியுமா? வெதர்மேன் பிரதீப் ஜான் சூப்பர் அப்டேட்!
உன்னை உள்ளே தூக்கி வைப்பேன்”... சாட்சியை மிரட்டும் பெண் காவலரின் பரபரப்பு ஆடியோ வைரல்
உன்னை உள்ளே தூக்கி வைப்பேன்”... சாட்சியை மிரட்டும் பெண் காவலரின் பரபரப்பு ஆடியோ வைரல்
சந்தையின் தேவையறிந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கலாம்! - ஈஷா அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழாவில் வசந்தன் செல்வம்
சந்தையின் தேவையறிந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கலாம்! - ஈஷா அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழாவில் வசந்தன் செல்வம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget