மேலும் அறிய

சீனுக்கு வந்த EPS! சீமானின் பக்கா ஸ்கெட்ச்! அதிமுக- நாதக கூட்டணி?

சீமானை கூட்டணிக்கு இழுக்க பாஜக தூது அனுப்பி வருவதாக பேச்சி அடிபட்ட நிலையில், இபிஎஸ்-ஏ நேரடியாக களமிறங்கி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்கின்றனர். அதுவும் சமீபத்தில் இபிஎஸ்-ஐ சீமான் புகழ்ந்து தள்ளியுள்ளது கூட்டணிக்கான அச்சாரமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதுவரை தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சியை சுற்றி கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சீமானுக்கு தூது அனுப்பி வந்த நிலையில் திடீரென பாஜகவுடன் கைகோர்த்தார். அதன்பிறகு பாஜக தரப்பில் இருந்தும் சீமானிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியானது. பாஜகவை பாராட்டுவது, அண்ணாமலையுடன் ஒரே மேடையை பகிர்ந்து கொள்வது என அதற்கான அறிகுறிகளும் தென்பட்டன.

இந்தநிலையில் மீண்டும் தனித்து தான் போட்டி என சொல்ல ஆரம்பித்த சீமான், அதிமுகவை அட்டாக் செய்யும் மோடையும் கையில் எடுத்தார். சமீபத்தில் நிலைமை மீண்டும் தலைகீழாக மாறியுள்ளது. இபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் இபிஎஸ் தலைமையிலான ஆட்சியை புகழ்ந்து தள்ளியுள்ளார் சீமான். 

நாம் தமிழர் கட்சி சார்பாக நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ் இறையோன் முருகப்பெருமானின் வழிபாட்டுத் திருவிழாவான தைப்பூசத்திற்குப் பொது விடுமுறை அளித்தது, அழிவின் விளிம்பிலிருந்த காவிரிப் படுகை மாவட்டங்களை மீட்டெடுக்க, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தது நீட் தேர்வு பாதிப்புகளிலிருந்து கிராமப்புற ஏழை அரசுப்பள்ளி மாணவர்களை ஓரளவாவது பாதுகாக்கும் வகையில் 7.5% இடஒதுக்கீடு வழங்கியது, தமிழ்நாட்டிற்கு 11 அரசு மருத்துவக்கல்லூரிகளைக் கொண்டுவந்தது என அரும்பணிகள் பல ஆற்றிய எடப்பாடி பழனிசாமி, இன்னும் பல ஆண்டுகள் உடல் நலனுடனும், உள்ள மகிழ்வுடனும் நலமோடு வாழ்ந்து மக்கள் தொண்டாற்றிட என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள் என்று கூறியிருந்தார்.

இதன் பின்னணியில் இபிஎஸ் சீமானுடன் நடத்தும் பேச்சுவார்த்தையே காரணம் என கூறப்படுகிறது. பாஜக பேச்சுவார்த்தை நடத்தி ஒத்துவராததால் இபிஎஸ்-ஏ களத்தில் குதித்துள்ளதாக சொல்கின்றனர். திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க நினைக்கும் இபிஎஸ், விஜய் இந்த கூட்டணிக்கு பக்கம் வர முரண்டு பிடிப்பதால் சீமானுக்கு தூண்டில் போட்டு வருகிறார். எத்தனை தொகுதிகள் ஒதுக்கலாம் என்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. தனித்து போட்டியிடுவதற்கு பதிலாக கூட்டணியில் இணைந்தால் நாம் தமிழர் சார்பாக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு நுழைவார்கள் என்பதை வைத்தே சீமானிடம் அதிமுக பேசி வருவதாக சொல்கின்றனர். இருந்தாலும் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கொள்கை ரீதியாக கட்சிக்கு அது பின்னடைவாக அமைந்து விடுமோ என சீமான் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த முறை சட்டப்பேரவைக்குள் நாம் தமிழர் செல்லவேண்டும் என்பதற்காக சீமான் இறங்கி வர வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அரசியல் வீடியோக்கள்

Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Tamilnadu Heat Wave : வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க.! 7 மாவட்டங்களுக்கு அலர்ட்- கொளுத்தப்போகுது வெயில்
வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க.! 7 மாவட்டங்களுக்கு அலர்ட்- கொளுத்தப்போகுது வெயில்
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
அமராவதி அணை: கரூர், திருப்பூர் குடிநீர் - ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
அமராவதி அணை: கரூர், திருப்பூர் குடிநீர் - ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
Tamilnadu Heat Wave : வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க.! 7 மாவட்டங்களுக்கு அலர்ட்- கொளுத்தப்போகுது வெயில்
வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க.! 7 மாவட்டங்களுக்கு அலர்ட்- கொளுத்தப்போகுது வெயில்
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget