மேலும் அறிய

செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய செவிலியர்களை இரவோடு இரவாகப் போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்​நாடு இடைநிலை சுகா​தார பணி​யாளர்​கள் சங்​கத்​தினர் சார்​பில் நேற்று காலை முதலே ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் செவிலியர்கள், தங்களுக்கு பணி நிரந்​தரம், பணி பாது​காப்​பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். குறிப்பாக, தங்களின் கோரிக்கைகளை மதித்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று செவிலியர்கள் கோரிக்கை வைத்தனர்.

இப்போராட்டத்தில், திமுக முன்னாள் அமைச்​சர் மனோ தங்​க​ராஜ் பங்​கேற்​றார். அவர் மேடை​யில் இருக்கும்போது, "திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் முதல்​வ​ராக இருந்தபோது எங்​கள் கோரிக்​கையை நிறை​வேற்​ற​வில்​லை. இன்​றைய முதல்​வர் விஜய் எங்​கள் கோரிக்​கையை நிறை​வேற்ற வேண்​டும்" என்று செவிலியர்கள் கோஷம் எழுப்பினர்.

இவ்வாறிருக்க, மாலையில் செவிலியர்களின் பிரதிநிதிகளை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த போலீஸார் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு கூட்டி செல்லப்படாமல் போலீஸாரால் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக செவிலியர்கள் குற்றஞ்சாட்டினர்.

அதோடு, அவர்களை விடுவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என செவிலியர்கள் கூறினர். இதனால்,  போராட்ட இடத்தின் மின் இணைப்பை துண்டித்து பந்தல்களை கலைத்த போலீஸார், போராட்டத்திலிருந்து கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இருப்பினும், செவிலியர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறிருக்க, இரவு 8:30 மணியளவில் போலீஸார், செவிலியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து பேருந்தில் அடைக்க தொடங்கினர்.

இருப்பினும், அங்கிருந்த ஆயிரத்துக்கும் மேட்பட்ட செவிலியர்கள், கைது செய்து ஏற்றிச் செல்ல வந்த பேருந்துகளை மறித்து சாலையில் அமர்ந்தனர். இதனால் செவிலியர்களுக்கு போலீஸூக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

ஒருகட்டத்தில், போராடிய செவிலியர்களை கட்டுப்படுத்த முடியாததால் போலீஸார் கைது நடவடிக்கையை கைவிட்டனர். இருப்பினும் இரவு முழுவதும் செவிலியர்கள் செல்போன் டார்ச் அடித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த திமுக ஆட்சியில் செவிலியர்களின் போராட்டத்துக்கு இன்று தவெக-வில் அமைச்சர்களாக இருக்கும் சிலர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது தவெக ஆட்சியில் அதே செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது அவர்களை முடக்குவதா எனப் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

சென்னை வீடியோக்கள்

செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் முழு நேரம் பவர் கட்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (07-10-2026) எங்கெல்லாம் முழு நேரம் பவர் கட்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
மதுரை இளைஞர்களுக்கு PM Internship: மாதம் ரூ.9000, அரசு சான்றிதழுடன் திறன் மேம்பாடு!
மதுரை இளைஞர்களுக்கு PM Internship: மாதம் ரூ.9000, அரசு சான்றிதழுடன் திறன் மேம்பாடு!
ஒரே ஏத்து.. தூள் தூள் ஆனா துப்பாக்கிகள்..கலெக்டர் வந்தனாவின் அதிரடி ஆக்‌ஷன்
ஒரே ஏத்து.. தூள் தூள் ஆனா துப்பாக்கிகள்..கலெக்டர் வந்தனாவின் அதிரடி ஆக்‌ஷன்
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் (06.10.2026) இன்று பூக்கள் விலை நிலவரம் என்ன?
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் (06.10.2026) இன்று பூக்கள் விலை நிலவரம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
Embed widget