மேலும் அறிய

Viral Video: தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா... டென்னிஸ் விளையாடும் தோனி! வைரல் வீடியோ!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் தற்போதைய கேப்டனுமான எம்.எஸ்.தோனி டென்னிஸ் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் தற்போதைய கேப்டனுமான எம்.எஸ்.தோனி டென்னிஸ் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை தோனி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ஐபிஎல் 2024:

உலக அளவில் நடத்தப்படும் லீக் போட்டிகளில் இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகள் முக்கியமானதாக இருக்கிறது.  அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடரின் 17-வது சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இச்சூழலில், இந்த தொடருக்கு முன்னதாக தற்போது வீரர்களின் ஏலம் துபாயில் வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதேநேரம், ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள், வெளியேற்றப்பட்ட வீரர்களின் விவரங்களை கடந்த நவம்பர் 26 ஆம் தேதி சமர்பித்தனர். அதன்படி பல்வேறு வீரர்களை தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும்  தக்கவைத்தும், வெளியேற்றியும் பட்டியலை வெளியிட்டது.

முன்னதாக, ஐபிஎல் போட்டியின் 15-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எதிர்பார்த்த அளவிற்கு ஜடேஜாவால் கேப்டன் பொறுப்பில் சோபிக்க முடியவில்லை. இந்நிலையில் தான் சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டார். அதன்படி, நடப்பு ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. 

இதனிடையே, இந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு தோனி விளையாட மாட்டார் என்ற தகவல்கள் வெளியானது. ஆனால், தோனி சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு சில தனியார் நிகழ்ச்சிகளின் மூலம்  தான் சென்னை அணிக்காக 2024 ஆம் ஆண்டு விளையாடுவதை உறுதி செய்தார் தோனி.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா அவர் சொன்னது நடக்குமா என்று ரசிகர்கள் காத்திருக்க , சிஎஸ்கே அணி வெளியிட்ட பட்டியலில் எம்.எஸ்.தோனியே கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

ஏனென்றெல், 42 வயதாகும் தோனி சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து முன்பே ஓய்வு பெற்று விட்டார். அவர் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் தான் விளையாடி வருகிறார். இதனால் தான் சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடா விட்டாலும் ஐபிஎல் போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

டென்னிஸ் ஆடும் தோனி:

இந்நிலையில், தான் அவர் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் இடம்பெற்றதை அடுத்து, ரசிகர்களின் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் வண்ணம் அவர் டென்னிஸ் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

இது ஐபிஎல் தொடரில் தொடரில் தோனி விளையாடுவதற்கான பயிற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிட்னஸாக உடலை வைத்திருக்கும் தோனி ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எது எப்படியோ மஞ்சள் நிற ஆடையில் தோனி விளையாடுவாதை பார்க்க இப்போதே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.

மேலும் படிக்க: Pat Cummins: ஃபைனலில் ’விராட் கோலியை வீழ்த்தியதைத்தான்’ எனது மரணப் படுக்கையில் நினைத்துப் பார்ப்பேன் - பேட் கம்மின்ஸ்

மேலும் படிக்க: Roshan Ranasinghe: இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கம்: அதிபர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு!

தலைப்பு செய்திகள்

Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget