மேலும் அறிய

Gen Z: ”எனக்கு கவலையில்லை..” லீவ் கொடுக்க மறுத்த மேனேஜர் - அலறவிட்ட ஜென் Z பெண் - வீடியோ வைரல்

Gen Z: விடுமுறை கொடுக்க மறுத்த மேலாலரை ஜென் Z ஊழியர் அலறவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Gen Z: ஜென் Z ஊழியரின் வீடியோ, பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கான நேரத்தை கையாளுவது தொடர்பான விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.

ஜென் Z ஊழியரின் வீடியோ வைரல்

ஜென் Z ஊழியர் ஒருவர் வெளியிட்ட வீடியோ ஒன்று, பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கான நேரத்தை கையாள்வது தொடர்பான விவாதத்தை மீண்டும் தீவிரமாக்கியுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட பயணத்தின்படி புறப்பட்டபோது, கடைசி நேரத்தில் தனது விடுமுறையை ரத்து செய்த மேலாளரை கண்டித்து அந்த பெண் வீடியோவை வெளியிட்டுள்ளார். சிம்ரன் எனும் பெண் பேசியுள்ள வீடியோவில், “கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே தனது பயண திட்டம் குறித்து தகவல் சொல்லிவிட்டேன். அப்போது எந்த எதிர்ப்பும் எழவில்லை. விமான நிலையதிற்கு வந்து தற்போது விமானம் ஏற உள்ள நிலையில், அவசர கால தேவை கருதி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தனக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

”ஊழியர்களுக்கு மரியாதை இல்லை”

மேலாளரின் முடிவால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண், நிறுவனத்திடமிருந்து முறையாக தகவல் பரிமாற்றம் இல்லை எனவும், ஊழியர்கள் மதிக்கப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “பணியிடத்தில் அவசர சூழல் உருவாக தான் செய்யும். அதற்காக ஊழியர்கள் தங்களது தனிப்பட்ட முக்கியத்துவத்தை தியாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வாழ்க்கையை கொண்டாடவும், பயணங்களை மேற்கொள்ளவுமே நான் பணிக்கு செல்கிறேன். ஆனால், நிறுவனத்தின் தேவைக்காக கடைசி நேரம் வரை எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. 

எனக்கு கவலையில்லை

நிறுவனம் மற்றும் ப்ராஜெக்ட் குறித்து எனக்கு கவலையில்லை. நான் கிளம்புகிறேன். 10 நாட்களுக்கு பிறகு தான் எனது லேப்டாப்பையே திறக்கப்போகிறேன். நிறுவனம் எனது விடுமுறையை ரத்து செய்தது பற்றி எனக்கு கவலையில்லை” என அந்த வீடியோவில் சிம்ரன் எனும் பெண் பேசியுள்ளார். அவர் வியட்நாமிற்கு செல்வதாக வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இளம்பெண்ணுக்கு குவியும் ஆதரவு.. கேள்விகள்

இணையத்தில் சிம்ரன் பேசிய வீடியோ வைரலாக அவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றன. தனிப்பட்ட வாழ்க்கையில் தங்களுக்கு எது முக்கியத்துவமானது மற்றும் முதன்மையானது என்பதை தீர்மானிக்கும் உரிமை ஊழியர்களுக்கே உள்ளது என சிலர் குறிப்பிடுகின்றனர். நிறுவனத்தின் அவசரத்திற்காக ஊழியர்களின் நீண்டகால தனிப்பட்ட திட்டங்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது என சாடுகின்றனர். ஊழியர்கள மனதளவிலும், உடலளவிலும் பிழிந்தெடுக்கம் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு, ஜென் Z ஊழியர்கள் தான் சரியான பாடம் புகட்டி வருகின்றனர் எனவும் சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விடுமுறை அந்த பெண்ணுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டதா? ஊழியர்கள் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்பாக அதிகாரப்பூர்வ ஒப்புதலை பெற வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget