மேலும் அறிய

Youtube: யூடியூப் புதிய கொள்கை; ஜூன் 1 முதல் இந்தியாவில் நடைமுறை!

கடந்த நவம்பர் மாதம் முதலே அமெரிக்கா போன்ற நாடுகளில் அமலில் உள்ள இந்த புதிய கொள்கைகளானது , ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

பிரபல யூடியூப் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு நேற்று மின்னஞ்சல் மூலம் புதிய திருத்த‌ கொள்கைகள் குறித்த அறிவிப்பினை  வெளியிட்டிருந்தது. அதில் மூன்று முக்கிய கொள்கைகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.  கடந்த நவம்பர் மாதம் முதலே அமெரிக்கா போன்ற நாடுகளில் அமலில் உள்ள இந்த புதிய கொள்கைகளானது , ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.


Youtube: யூடியூப் புதிய கொள்கை; ஜூன் 1 முதல் இந்தியாவில் நடைமுறை!


முக அங்கீகார கட்டுப்பாடுகள் (facial recognition restrictions):
இதன் மூலம் யூடியூப்பில் சேனல் வைத்திருக்கும் நபர், பிற நபர்களின் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ பயன்படுத்தும் பொழுது அந்த நபரி அனுமதியை பெற்றிருக்க வேண்டும் . அனுமதியை பெறாத நிலையில் பயன்படுத்தினால், சம்மந்தப்பட்ட உரிமையாளர்  அதற்கான க்ளைமை பெற முடியும். இந்த கொள்கை ஏற்கனவே இருந்தாலும் தற்பொழுது இது தீவிரமாக்கப்பட்டுள்ளது.


பணமாக்குவதற்கான  உரிமை (YouTube’s right to monetize)
பொதுவாக யுடியூபில் சேனல் தொடங்கியவராக‌ இருந்தால்   YPP அங்கீகாரம் பெற்றவராக இருந்தால் மட்டுமே நீங்கள் வருவாயை பெற இயலும்.  அதன் பிறகு வீடியோக்களின் இடையே வரும் விளம்பரங்கள் மூலமும் நீங்கள் பணமாக்குவதற்கான உரிமையை பெறலாம். ஆனால் தற்போது அறிமுகமாகியுள்ள கொள்கையின் அடிப்படையில் புதிதாக சேனல் தொடங்கும் நபருக்கும் விளம்பரங்கள் வழங்கப்படும் . ஆனால் அதன் மூலம் வரும் வருவாயை YPP அங்கீகாரம் பெறாத அந்த‌ சேனல் பெற முடியாது.  எனவே ஜூன் மாதம் முதல் யூடியூபில் நீங்கள் பார்க்கும் அனைத்து வீடியோக்களிலும் விளம்பரங்கள் ஆதிக்கம் செலுத்துவதில் சந்தேகமே இல்லை.


Youtube: யூடியூப் புதிய கொள்கை; ஜூன் 1 முதல் இந்தியாவில் நடைமுறை!

ராயல்டி கொடுப்பனவுகள் மற்றும் வரி நிறுத்துதல் (Royalty payments and tax withholding)
இந்த புதிய திருத்த கொள்கை மூலம்  இந்தியா போன்ற பிற நாடுகளை சேர்ந்த , பண உரிமை பெற்ற சேனல்கள்  adsense portal  மூலம் தங்களது வருமான வரி குறித்த தகவல்களை சேர்க்க வேண்டும். இது அமெரிக்காவின் வரிக்கண்ணோட்டத்தில் ராயல்டி என கருதப்படுகிறது.

வருகிற மே 31 ஆம் தேதிக்குள் வருமான வரியை பதிவு செய்ய வேண்டும், தவறினால்  சோலோ கிரியேட்டரோ, கார்பரேட் கிரியேட்டரோ ! யாராக இருந்தாலும்  தங்களின் வருமானத்தில் இருந்து 24 சதவீதம் வரியாக எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் அடுத்தடுத்து தங்களின் படைப்புகள் தொடர்பான அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. அதன் வரிசையில் தான் யூடியூப் குறித்த இந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் தொடர்பான அறிவிப்பு வெளியாகி மொபைல் போன் உபயோகிப்பாளர்கள் குஷியாக இருக்கும் நிலையில் தற்போது, இந்த யூடியூப் தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் வருவாய் தொடர்பான அறிவிப்புகளும் இருப்பதால் பயனர்கள் குஷியாகியுள்ளனர். 

 
 

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – என்னென்ன புதிய வசதிகள்?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – புதிய வசதிகள்?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget