மேலும் அறிய

World Emoji Day 2023: 195 நாடுகளிலும் பேசப்படும் ஒரே மொழி ’எமோஜி’.. அசுர வளர்ச்சியாக வளர்ந்தது எப்படி..? இன்று உலக எமோஜி தினம்!

World Emoji Day 2023: ஈமோஜிக்கு இல்லாமல் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது என்று நாம் எண்ணும் அளவிற்கு எமோஜி நம் வாழ்வில் இணைந்துள்ளது.

உலக எமோஜி தினம்

இன்றைய அன்றாட வாழ்க்கையில் எமோஜி என்பது அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது. வங்கியிலும் அக்கவுண்ட் வைத்திருக்கோமோ இல்லையோ இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ட்விட்டர் தற்போது த்ரெட்ஸ் போன்ற சமூக வளைதலங்களில் அக்கவுண்ட் வைத்துள்ளோம். இன்ஸ்டாகிராமில் வருகின்ற ரீல்ஸ்க்கு ரியாக்‌ஷனாக எமோஜி அனுப்புகிறோம், வாட்ஸ் அப்பில் வரும் மெசேஜ்களுக்கு எமோஜி மூலம் நமது பதிலை தெரிவிக்கிறோம், ட்விட்டரில் நாம் பதிவிடும் கருத்துக்களுக்கு பலவிதமான எமோஜிகளை இணைத்து பதிவிடுகிறோம்.  இப்படி போனுக்குள் சென்றாலே எமோஜி இல்லாமல் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது என்று நாம் எண்ணும் அளவிற்கு எமோஜி நம் வாழ்வில் இணைந்துள்ளது.

World Emoji Day 2023: 195 நாடுகளிலும் பேசப்படும் ஒரே மொழி ’எமோஜி’.. அசுர வளர்ச்சியாக வளர்ந்தது எப்படி..? இன்று உலக எமோஜி தினம்!

எமோஜி உருவான வரலாறு

 எமோஜி பீடியாவை உருவாக்கிய ஜெர்மி பர்ஜ் என்பவரால் ஜூலை 17, 2014 அன்று எமோஜி உருவாக்கப்பட்டது. இது உருவாக்கப்பட்டதற்கான காரணம் சமூக வளைதளங்களில் பேசும்போது ஒருவரின் முக பாவனை மற்றும் அவர்களின் உணர்வுகளை முழுமையாக மற்றவர்களுக்கு புரியவேண்டும் என்பதாகும். தற்போது அது உண்மையாகியுள்ளது, உரையாடல்களுக்கு அப்பால் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த எமோஜி உதவுகிறது.

எமோஜி வகைகள்

ஸ்மைலி பேஸ் எமோஜி, பேஸ் வித் டங் எமோஜி, எமோஷன் எமோஜி, அனிமல் அண்ட் நேச்சர் எமோஜி என்றும் மொத்தம் 57 வகையான எமோஜி பிரிவுகள் உள்ளன. 600க்கும் அதிகமான எமோஜிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். 600 மேற்பட்ட எமோஜிகள் இருந்தாலும் இது சில சமயங்களில் சரியான நேரத்தில் சரியான எமோஜியை தேடி கண்டுபிடிக்கவே நேரம் செலவழிக்க வேண்டும் என்பதால் சிலருக்கு வெறுப்பையும் உண்டாக்குகிறது.

எமோஜியின் அசூர வளர்ச்சி

உலகம் முழுவதும் மொத்தம் 195 நாடுகள் உள்ளன, இதில் 7000 மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அகில உலகில் அதிகம் பேசப்படும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. இந்த மொழி நாளடைவில் உலக முழுவதும் பரவலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எமோஜி என்ற இமோஷனல் மொழி அனைத்து நாட்டு மக்களாலும் தற்போது சமூக வலைதளங்களின் மூலம் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்கள் மட்டுமின்றி தற்போது பொருள் வடிவிலும் வளம்வந்து கொண்டிருக்கும் எமோஜியின் அசுர வளர்ச்சி என்றும் தடுக்க முடியாத ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. 

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget