மேலும் அறிய

screen lock view: லேட்டஸ்ட் ஸ்கிரீன் லாக்; ஆடியோ டூ டெக்ஸ்ட் - புது புது அப்டேட்ஸ்; வாரி இறைக்கும் வாட்ஸ் அப்

WhatsApp screen lock view: வாட்ஸ் அப் புதிய அப்டேட் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. வாட்ஸ் அப்பில் ப்ரைவெசியை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ஸ்கிரீன் லாக் ஆப்சன் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WaBetaInfo’ வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த வசதி குறிப்பிட்ட beta டெஸ்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்கிரீன் லாக் வசதி:

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது.  அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி நிறுவனங்களிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், அதில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு  வருகின்றன. குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப்  தொடர்ந்து நீடிப்பதற்கு மெடா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில்தான், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட்களை வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பயனர்களின் யூசர் அனுபவங்களை மேம்படுத்துவதே நிறுவனத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ள மெட்டா நிறுவனம், வாட்ஸ்ப் ஸ்கிரீன் லாக்கில் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த உள்ளது. 

முதலில், வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் பேட்டன் வந்தது. இப்போது ஃபேஸ்லாக் போன்ற வசதியை வாட்ஸ் அப் பரிசோதனை முறையில் வழங்கி வருகிறது.

வாட்ஸ் அப் அப்டேட்களின் ரவுண்ட்-அப்:

Kept Messages வசதி

வாட்ஸ் அப்பில் டிஸ்ஸப்பியரிங் மெசேஜ்  மோட் (Disappearing messages) செயலில் இருக்கும்போது தகவல்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு காணாமல் போவதை தடுக்கும் விதத்தில் கெப்ட் மெசேஜ் என்ற வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. ஆண்ட்ராய்ட்-இன் Android 2.23.4.10 வர்ஷன் அப்டேட்டில் வாட்ஸ் அப் பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி கிடைக்கும். 

வாய்ஸ் நோட்: (Vioce Note)

ப்ப்பா.. எவ்வளவு டைப் பேசுறது. பெரிதாக மெசேஜ்களை டைப் செய்ய சிரமப்படும் பயனாளர்கள், குறிப்பிட்ட தகவலை பேசி வாய்ஸ்-நோட் ஆக ரெக்காட் செய்து அனுப்பும் அம்சம் உள்ளது. ஆனால், அந்த நீளமான வாய்ஸ் நோட்டை கேட்க விரும்பாதவர்களும் இருக்கிறார். இலலி எல்லாருக்கும் வாய்ஸ் மெசேஜ் செய்ய முடியாதில்லையா. அதோடு, ஹெட்-செட் இன்றி பொது இடங்களில் வாய்ஸ்-நோட்டை கேட்க முடியாமல் சிரமப்படுவதும், தனிப்பட்ட விவகாரங்கள் தொடர்பான வாய்ஸ் நோட்டை பொதுவெளியில் கேட்க முடியாத சூழலும் உண்டு. இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் ஒரு புதிய அப்டேட்டைத்தான் வாட்ஸ்-அப் செயலி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சம்:

வாய்ஸ் நோட்டை கேட்பதில் உள்ள சிக்கலை தீர்க்கும் வகையில், டிரான்ஸ்கிரிப்ஷன் எனும் புதிய அப்டேட்டை வாட்ஸ்-அப் செயலி வழங்க உள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட வாய்ஸ்-நோட்டை மொத்தமாகவே டெக்ஸ்ட் அதாவது எழுத்தப்பட்ட உரையாக மாற்ற முடியும் என கூறப்படுகிறது. இந்த அப்டேட் தற்போது ஆராய்ச்சியில் இருப்பதகாவும், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்குமெண்ட் கேப்ஷன் (Document caption)

வாட்ஸ் அப் பீட்டா பயனாளர்களுக்கு புதிய அப்டேட்டாக 3-KB வரை டாக்குமெண்ட்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அனுப்பும்போது, சின்னதாக கேப்சன் குறிப்பிட்டும் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

கால் - ஷார்ட் கட்

வாட்ஸ் அப் கால்களை எளிமையாக மாற்றும் வகையில், புதிய வசதியை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு, வாட்ஸ்-அப் செயலிக்குள் சென்று காண்டேக்ட்ஸ் பட்டியலை தேர்வு செய்து, அதில் குறிப்பிட்ட எண்ணை க்ளிக் செய்தால் அதை ஷார்ட்-கட் (Short Cut) ஆக மாற்றிக்கொள்ளலாம்.  இதன் மூலம், பயனாளர் அடிக்கடி தொடர்புகொள்ளும் நபருக்கு, எளிய முறையில் அழைப்பு மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget