மேலும் அறிய

Whatsapp | லாஸ்ட் சீன், ப்ளூ டிக், Read Info.. எல்லாமே இந்த செட்டிங்ஸில் மறைக்கலாம்.. எப்படி?

பலரும் பயன்படுத்தும் வாட்சப்பில் பிரைவசி கருதி லாஸ்ட் ஸீன் மற்றும் ப்ளூ டிக்கை மற்றவர்கள் காணாமல் மறைப்பது எப்படி என்று இந்த கட்டுரை விளக்குகிறது.

வாட்சப் உலகெங்கும் பல மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு சமூக வலைதளம், குறிப்பாக இந்தியாவில் ஃபோன் மற்றும் நெட் இருந்தால் கண்டிப்பாக வாட்சப்பும் இருக்கும் என்பது எழுதப்படாத விதி. இப்படியான ஒரு ஆப்பில் பலருக்கு தெரியாத சில வசதிகள் ஒளிந்துள்ளன. அவற்றில் அனைவரும் விரும்புவது, தங்கள் 'லாஸ்ட் ஸீன்'னையும், 'ப்ளூ டிக்'கையும் மற்றவர்களுக்கு தெரியாமல் மறைப்பதுதான். அதை செய்யும் எளிய வழிமுறைகளை வாட்சப்பே நமக்கு தருகிறது.

உங்களுக்கு சில ப்ரைவசியை வழங்க, லாஸ்ட் ஸீன் மற்றும் ப்ளூ டிக்கை மறைக்க வாட்ஸ்அப் செட்டிங்ஸில் சில வசதிகள் உள்ளன. இந்த அம்சங்களை நீங்கள் இன்னும் கவனிக்கவில்லை என்றால், நீங்கள் இப்போது அவற்றை முயற்சி செய்யலாம். இரண்டு அம்சங்களும் வாட்சப்பின், ப்ரைவசி பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு அம்சங்களும் பயனர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் விதமாக  கிடைக்கின்றன, ஏனெனில் செய்தியைப் படிக்கும்போது மற்றவர்கள் தெரிந்து கொள்ள விரும்பாத பயனர்களும், விரும்பும் பயனர்களுக்கு உள்ளனர். லாஸ்ட் ஸீன் மற்றும் ப்ளூ டிக்கை நீங்கள் எவ்வாறு இயக்கலாம் அல்லது முடக்கலாம் என்பது குறித்து இங்கே விவரிக்கப்பட்டுள்ளது.

Whatsapp | லாஸ்ட் சீன், ப்ளூ டிக், Read Info.. எல்லாமே இந்த செட்டிங்ஸில் மறைக்கலாம்.. எப்படி?

வாட்ஸ்-அப்பில் லாஸ்ட் சீனை எப்படி மறைப்பது?

1: நீங்கள் லாஸ்ட் சீனை மறைக்க விரும்பினால், வாட்சப்பை திறந்து 'செட்டிங்ஸ்' (Settings) பிரிவுக்குச் செல்லவும்.

2: இப்போது 'அக்கவுண்ட்ஸ்' (Accounts) பகுதிக்கு சென்று 'ப்ரைவசி'யை க்ளிக் செய்யவும். நீங்கள் செய்யும் எல்லா செட்டிங்ஸும் வாட்சப்பின் மொபைல் மற்றும் வாட்சப் வெப், என இரண்டிற்கும் பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

3: இப்போது, 'லாஸ்ட் ஸீன்' (Last seen) ஆப்ஷனை க்ளிக் செய்யவும். பின்பு செட்டிங்கை "எவரி-ஒன்" (Everyone) இல் இருந்து "Nobody" (Nobody) என்று மாற்றவும்.

குறிப்பு: "எவரிஒன்" (Everyone) "மை காண்டக்ஸ்ட்ஸ்" (My Contacts) மற்றும் "நோபடி" (Nobody) உட்பட மூன்று ஆப்ஷன்கள் அங்கு இருக்கும். முதலில் உள்ளதை தேர்ந்தெடுத்தால் உங்கள் வாட்ஸ்அப் எண்ணை வைத்திருப்பவர்கள் அனைவரும் நீங்கள் கடைசியாக பார்த்ததை பார்க்க முடியும். இரண்டாவது உள்ள ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் உங்கள் காண்டக்ட்ஸில் உள்ளவர்கள் மட்டுமே நீங்கள் வாட்ஸ்-அப்பில் கடைசியாக பார்த்ததை அறிய முடியும். நீங்கள் "Nobody" ஆப்ஷனை கொடுத்தால், நீங்கள் வாட்ஸ்அப்பை கடைசியாக பார்த்ததை யாரும் பார்க்க முடியாது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் லாஸ்ட் ஸீன் ஆப்ஷனை மாற்றிக்கொள்ளலாம்.

Whatsapp | லாஸ்ட் சீன், ப்ளூ டிக், Read Info.. எல்லாமே இந்த செட்டிங்ஸில் மறைக்கலாம்.. எப்படி?

வாட்ஸ்-அப்பில் ப்ளூ டிக் மறைப்பது எப்படி?

ப்ளூ டிக்கை மறைக்கும் செயல்முறையும் முன்பு பார்த்தது போலதான். ப்ரைவசி பிரிவில் இந்த அம்சத்தை நீங்கள் காணலாம், ஆனால் நீங்கள் அதை அதே பெயரில் கண்டுபிடிக்க முடியாது. வாட்ஸ்அப் "ரீட் ரெசிப்ட்" (Read Receipt) ஆப்ஷனை வழங்குகிறது, இதனை பயன்படுத்தி ப்ளூ டிக்கை முடக்கலாம். அது குறித்த வழிமுறைகள்:

1: முதலில் வாட்ஸ்அப் செயலிக்குச் சென்று "செட்டிங்ஸ்" பிரிவைத் திறக்கவும்.

 2: இப்போது, ​​"அக்கவுண்ட்ஸ்" க்குச் சென்று 'ப்ரைவசி' ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

 3: "ரீட் ரெசிப்ட்ஸ்" ஆப்ஷனுக்கு கீழே ஸ்க்ரால் செய்து, 'சாட்ஸ்' (Chats) இல் ப்ளூ நிற டிக்ஸை மறைக்க அதை முடக்கவும்.

பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் அதே செயல்முறையைப் பின்பற்றுவதன் மூலம் இந்த ஆப்ஷனை மாற்றலாம். குறிப்பிடப்பட்ட ஆப்ஷனை நீங்கள் முடக்கினால், நீங்கள் அனுப்பிய செய்திகளை மற்றவர்கள் படிக்கும்போது ப்ளூ டிக்கை பார்க்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – என்னென்ன புதிய வசதிகள்?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – புதிய வசதிகள்?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget