மேலும் அறிய

Whatsapp | Voice மெசேஜ் மட்டுமில்ல. இனிமே Whatsapp-இல் இந்த வசதியும் இருக்கு... இதை செக் பண்ணுங்க...

வாட்சப் செயலியில் வாய்ஸ் நோட்களை வேகமாக கேட்கும் அம்சத்தைப் போல, ஆடியோ மெசேஜ்களுக்கும் அதே அம்சத்தை அறிமுகப்படுத்தப் பணியாற்றி வருகிறது வாட்சப் நிறுவனம்.

வாட்சாப் செயலியில் வாய்ஸ் நோட்களை வேகமாக கேட்கும் அம்சத்தைப் போல, ஆடியோ மெசேஜ்களுக்கும் அதே அம்சத்தை அறிமுகப்படுத்தப் பணியாற்றி வருகிறது வாட்சாப் நிறுவனம். தற்போது ஆப்பிள் ஐ ஓ.எஸ்களில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்தப் புதிய அம்சத்தின் மூலம் வாட்சாப் செயலியில் ஆடியோ மெசேஜ்களை 1.5, 2 ஆகிய அளவீடுகளின் மடங்குகளுக்கு வேகமாகக் கேட்க முடியும். இது ஏற்கனவே வாய்ஸ் நோட்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த அம்சம். 

வாட்சாப் செயலில் குரல் மூலமாகப் பதிவு செய்து அனுப்பும் மெசேஜ் வாய்ஸ் நோட் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாய்ஸ் நோட் பிறருக்குப் பகிரப்படும் போதோ அல்லது பிற ஆடியோ ஃபைல்களை அனுப்பும் போதோ, அது ஆடியோ மெசேஜ் என்று அழைக்கப்படுகிறது. ஒரு வாய்ஸ் நோட்டைப் பிறருக்குப் பகிரும் போது, அது இயல்பாகவே வாய்ஸ் நோட்டாக மாறி விடுகிறது.

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு, வாட்சாப் நிறுவனம் வாய்ஸ் நோட்களின் வேகத்தைக் கூட்டும் சிறப்பம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதே சிறப்பம்சத்தைத் தற்போது ஆடியோ மெசேஜ்களுக்கு வழங்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பம்சம் ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோன் செயலியான ஐ ஓ.எஸ்ஸில் சோதிக்கப்பட்டு வருவதாகவும், முதலில் ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, அடுத்தபடியாக ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

Whatsapp | Voice மெசேஜ் மட்டுமில்ல. இனிமே Whatsapp-இல் இந்த வசதியும் இருக்கு... இதை செக் பண்ணுங்க...

இந்த விவகாரம் தொடர்பான மேலதிகத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் ஏற்கனவே வாய்ஸ் நோட் அம்சத்தில் இந்த வேகத்தைக் கூட்டும் அம்சம் இருப்பதால், இது விரைவில் பரிசோதிக்கப்பட்டு, பயனாளர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வாட்சாப் செயலியின் புதிய சிறப்பம்சங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, வாட்சாப் நிறுவனத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி பேச வேண்டும். Flash call சிறப்பம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வாட்சாப் செயலியில் புதிதாக கணக்கு தொடங்கும் போது, எஸ்.எம்.எஸ் மூலமாக அல்லாமல், ஃபோன் செய்து சரிபார்க்கும் பாதுகாப்பு வசதியாக இந்தச் சிறப்பம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது ஆண்ட்ராய்ட் செயலியில் இயங்கும் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

Whatsapp | Voice மெசேஜ் மட்டுமில்ல. இனிமே Whatsapp-இல் இந்த வசதியும் இருக்கு... இதை செக் பண்ணுங்க...

மற்றொரு சிறப்பம்சமாக, ஒரு உரையாடலில் குறிப்பிட்ட ஒரு மெசேஜை மட்டும் குறித்து வைப்பதற்கும், அதனை ரிப்போர்ட் செய்வதற்குமான வசதியை வாட்சாப் நிறூவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்சாப் நிறுவனம் ஏற்கனவே பயனாளர்களுக்குப் பிற பயனாளர்களின் சுய விவரத் தகவலின் அடிப்படையில் ரிப்போர்ட் செய்வதற்கும், ப்ளாக் செய்வதற்கும் வசதி அளித்துள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் குறிப்பிட்ட மெசேஜ் அடிப்படையிலான ரிப்போர்ட் என்பது இந்த நடைமுறையை வேகமாகவும், எளிதாகவும் நடத்த உதவும் என வாட்சாப் நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்த இரு சிறப்பம்சங்களையும் வாட்சாப் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Samsung Galaxy A08 Launched: 6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
Redmi 17C 5G Launched: ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Embed widget