மேலும் அறிய

WhatsApp Feature : வாட்ஸ் அப்பில் வருகிறது செம்ம அம்சம்.. இனி 24 மணி நேரத்திற்கு பிறகும் ஸ்டேட்டஸ் இருக்கும்...எப்படி தெரியுமா?

வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆர்க்கைவ் (Status Archive) என்ற புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் விரையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

WhatsApp Feature : வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆர்க்கைவ் என்ற புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் விரையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ்-அப் செயலி:

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி  வருகின்றன.

குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப் செயலி தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில்தான் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட்களை அடுத்தடுத்து வழங்குகிறது.

புதிய வசதி

அந்த வகையில் தற்போது, வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆர்க்கைவ் (Status Archive) என்ற புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் விரையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த புதிய அம்சமானது 24 மணி நேரத்திற்கு பிறகும் கூட ஒரு ஸ்டேட்டஸ் அப்டேட்டை மீண்டும் பதிவிறக்கலாம். அதாவது ரீபப்ளிஷ் (Republish) செய்யலாம். ஆர்க்கைவ் லைப்ரரி (Archive Library) வழியாக ஏற்கனவே ஷேர் செய்த ஒரு ஸ்டேட்டஸை மீண்டும் ஷேர் செய்ய முடியும். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட ஸ்டேட்டஸை மீண்டும் உருவாக்கி, அதை மறுபடியும் ஷேர் செய்யும் நேரம் மிச்சமாகும். தற்போது இந்த வசதி வாட்ஸ் அப் பிஸ்னஸ் (Whatsapp Buisness) பயனர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் வரும் வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி வாட்ஸ் அப்பின் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (IOS) வெர்ஷன்களுக்கு வருமா என்பது குறித்து எந்த தகவலும் இன்னும் வெளிவரவில்லை. இது பிஸ்னஸ் வெர்ஷனுக்கான ஒரு பிரத்யேக அம்சமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் வெளிவந்ந அப்டேட்

பயனர்களின் பிரைவஸிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் லாக் சாட் (lock chat) என்ற புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் பயனர்கள் ஒருவருடனான சாட்டை (chat) பிரத்யேகமாக லாக் செய்து வைத்துக் கொள்ள முடியும். மேலும், வாட்ஸ்-அப் செயலியில் அனுப்பிய மெசேஜை 15 நிமிடங்களுக்குள் திருத்தி அனுப்பும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஏற்கனவே போட்டோ மற்றும் வீடியோக்களை மற்றொரு நபருக்கு அனுப்பும்போது, அதில் கேப்ஷன்  சேர்க்கும் வசதி பயன்பாட்டில் உள்ளது. அந்த கேப்ஷனை திருத்தி எழுதவும், டெலிட் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

இலவச கேஸ் மற்றும் AppleCare+ சலுகையுடன் ரூ. 69,990-க்கு ஐபோன் 17 புரோ!
இலவச கேஸ் மற்றும் AppleCare+ சலுகையுடன் ரூ. 69,990-க்கு ஐபோன் 17 புரோ!
மதுரையில் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி கோலாலகம்.. Hcl- 50வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
மதுரையில் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி கோலாலகம்.. Hcl- 50வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
Samsung Galaxy S26 வாங்க இதுதான் சரியான நேரம்! விலையை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
Samsung Galaxy S26 வாங்க இதுதான் சரியான நேரம்! விலையை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
iPhone Duo: வந்தாச்சு மடிக்கக்கூடிய ஐபோன்.. இந்தியாவில் எப்போது விற்பனை.. விலை இத்தனை லட்சமா?
iPhone Duo: வந்தாச்சு மடிக்கக்கூடிய ஐபோன்.. இந்தியாவில் எப்போது விற்பனை.. விலை இத்தனை லட்சமா?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: மதுரையிலும் இன்று கனமழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
மதுரையிலும் இன்று கனமழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
CM Vijay:
CM Vijay: "மதுரை மீனாட்சியம்மன் கோயில் பெருமையை வருங்கால தலைமுறைகளுக்கு சொல்வோம்.." முதலமைச்சர் விஜய் வாழ்த்து
"அழுக்கேறிய மேட்டுக்குடி மனநிலை.." பிரவீன் சக்கரவர்த்தியை விளாசிய செல்வப்பெருந்தகை! காங்கிரஸில் மீண்டும் மல்லுக்கட்டு
'இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சமாட்டேன் - திருப்பிக் கொடுப்பேன்’ அன்பில் மகேஸ் ஆவேசம்..!
'இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சமாட்டேன் - திருப்பிக் கொடுப்பேன்’ அன்பில் மகேஸ் ஆவேசம்..!
CM Vijay: தாராபுரம், மதுராந்தகத்தில் ஓட்டு கேட்கப்போகும் முதலமைச்சர் விஜய் - எப்போது தெரியுமா?
CM Vijay: தாராபுரம், மதுராந்தகத்தில் ஓட்டு கேட்கப்போகும் முதலமைச்சர் விஜய் - எப்போது தெரியுமா?
EPF New Rule: தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
Honda SP 125 on EMI: லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ்; ஹோண்டா SP 125 பைக் வாங்க முன்பணம் எவ்வளவு.? EMI என்ன தெரியுமா.?
லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ்; ஹோண்டா SP 125 பைக் வாங்க முன்பணம் எவ்வளவு.? EMI என்ன தெரியுமா.?
TVK vs DMK:
TVK vs DMK: "காசுக்கு வர்ற கூட்டத்துக்கும், அன்பால வர்ற கூட்டத்துக்கும் வித்தியாசம் தெரியலயா?" திமுக-வுக்கு தவெக கேள்வி
Embed widget