மேலும் அறிய

Whatsapp Feature: நோ டென்ஷன்! இனி உங்க மொபைல் நம்பர் யாருக்கும் காட்டாது...வாட்ஸ் ஆப்பில் வந்த அசத்தல் அப்டேட்...!

புதிய போன் நம்பர் பிரைவசி வசதியானது தற்போது பீட்டா வெர்ஷனை பதிவிறக்கம் செய்துள்ள சில பயனர்களுக்கு கிடைத்துள்ளது.

Whatsapp Feature: புதிய போன் நம்பர் பிரைவசி வசதியானது தற்போது பீட்டா வெர்ஷனை பதிவிறக்கம் செய்துள்ள சில பயனர்களுக்கு கிடைத்துள்ளது.

வாட்ஸ் ஆப்

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி  வருகின்றன

மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. ஆனாலும்,  வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய அப்டேட்

அந்த வரிசையில் தற்போது, பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், போன் நம்பர் பிரைவசி (Phone Number Privacy) என்ற புதிய அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சமானது வாட்ஸ் ஆப் குழுக்களில் புதிதாக இணையும் பயனர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். வாட்ஸ் ஆப் குரூப்பில் இருக்கும் பயனர்களின் மொபைல் நம்பரை இந்த அம்சம் மூலம் மறைக்கலாம். இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தும்போது உங்களது மொபைல் நம்பரானது குரூப் அட்மின் மற்றும் உங்கள் மொபைலில் இருக்கும் நண்பர்களுக்கு மட்டும் காட்டும். மொபையில் பதிவு செய்யப்படாத  நபர்களுக்கு உங்கள் மொபைல் நம்பர் காட்டப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அம்சம் தற்போது, பீட்டா பயனர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வரும் காலங்களில் மற்ற பயனர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏற்கனவே 10 பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. அதன்படி, சாட் லாக், ப்ளூ டிக்கை தவிர்க்கலாம், கால் சைலன்ஸ், கைரேகை லாக்,ஸ்டேடஸை  மறைக்கும் வசதி, குரூப்பில் இணைவதை தவிர்க்கலாம், பிளாக் செய்யும் அம்சம், தானாகவே மறையும் குறுந்தகவல் போன்ற அம்சங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து வரும் அப்டேட்:

இதனை தொடர்ந்து, வாட்ஸ் அப்பில் உயர்தர புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பும் வசதியை விரைவில் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, Standard Qulaity, HD Quality என்ற இரண்டு ஆப்ஷனை அறிமுக செய்யவுள்ளது. பொதுவாக வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வளவு தெளிவாக இருக்காது. அதனால் Document ஆப்ஷனை பயன்படுத்தி தான் புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பி வருகிறோம். இதனை பயனர்களுக்கு எளிதாக்கும் வகையில், Standard Qulaity, HD Quality ஆப்ஷன் மூலம் உயர்தர புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்துகொள்ள முடியும். இந்த வசதி தற்போது சோதனை முயற்சியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – என்னென்ன புதிய வசதிகள்?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – புதிய வசதிகள்?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget