மேலும் அறிய

WhatsApp : வந்துருச்சு புது வசதி..! இனி 32 பேர் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசலாம் ! எப்படி தெரியுமா..?

இதனை வாட்ஸ் அப் வழியாகவோ அல்லது குறுஞ்செய்தி வழியாகவோ நீங்கள் அனுப்பலாம். இதற்காக லிங் வசதி , ஷேரிங் வசதி மற்றும் நகலெடுக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் சமீபத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் ஆடியோ அழைப்புகளுக்கான புதிய அம்சத்தை வெளியிட்டது. அதாவது, ஜூம் காலில் இணைப்பை பயன்படுத்தி எவ்வாறு வீடியோ மற்றும் ஆடியோ காலை பேச முடியுமோ? அதேபோல வாட்ஸப்பிலும் இனி செய்ய முடியும். முதலில் ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி , தற்போது ஐ.ஓ.எஸ். பயனாளர்களுக்கும் கிடைக்கிறது.

உங்கள் வாட்ஸ்அப்பில் இந்த வசதி இல்லையா ? 

உங்கள் Google Play store அல்லது Apple App Store இலிருந்து வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யுங்கள். அப்டேட் செய்தவுடன் சமீபத்திய பதிப்பு 2.22.21.83 தானா அது என்பதை சரிப்பார்த்துக்கொள்ளுங்கள் , ஏனென்றால் இந்த வசதியை  2.22.21.83 வெர்சனில் மட்டுமே பெற முடியும்.

WhatsApp : வந்துருச்சு புது வசதி..! இனி 32 பேர் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசலாம் ! எப்படி தெரியுமா..?

எப்படி  லிங்கை உருவாக்குவது ?

உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் விண்டோவைத் திறந்து அழைப்பு அழைப்புகள்  வசதிக்கு செல்லவும்.

‘create call link' என்ற பெயரில் ஒரு வசதியை காண்பீர்கள்.

‘create call link’. அம்சத்தை கிளிக் செய்தவுடன், பல வசதிகள் இருக்கும். 

அதில் குரல் அழைப்பா? அல்லது வீடியோ அழைப்பா? என்பதை தேர்வு செய்யவும்

WhatsApp : வந்துருச்சு புது வசதி..! இனி 32 பேர் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசலாம் ! எப்படி தெரியுமா..?
இதனை வாட்ஸ் அப் வழியாகவோ அல்லது குறுஞ்செய்தி வழியாகவோ நீங்கள் அனுப்பலாம். இதற்காக லிங் வசதி , ஷேரிங் வசதி மற்றும் நகலெடுக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் விருப்பத்தைத் தேர்வுசெய்து, உங்கள் தொடர்புடன் இணைப்பைப் பகிர தொடரலாம். வாட்ஸ் அப்பில்  உருவாக்கப்பட்டிருப்பதால், அந்த லிங்க் உங்கள் ஃபோன் எண்ணைப் பகிரும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

வீடியோ அல்லது ஆடியோ அழைப்பிற்கு செல்லும் பொழுது  Leave for leaving the call ,Joining the call என்னும் இரண்டு வசதி கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யலாம். ஒருமுறை, பங்கேற்பாளர் அழைப்பு இணைப்பில் பங்கேற்றால், அழைப்பு தானாகவே குழு அழைப்பாக மாற்றப்படும்.

create call link அம்சத்தின் மூலம் செய்யப்படும் அழைப்புகள் என்க்ரிப்ட் செய்யப்பட்ட என்க்ரிப்ஷனாக இருக்கும் என்றும், அழைப்பில் சேராதவர்கள் எந்த உரையாடலையும் கேட்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் இந்த புதிய வசதியில் 8 பேர் மட்டுமே  ஆடியோ காலில் பங்கேற்க முடியும் . மேலும் 32 பேர் இந்த இணைப்பை பயன்படுத்தி வீடியோ கால் குழுவில் இணைந்து பேச முடியும்.

தலைப்பு செய்திகள்

Hybrid Ceiling Fan: கார்ல தான இருந்துச்சு, இப்போ சீலிங் ஃபேன்லயும் ஹைப்ரிட் வந்துடுச்சா.?! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
கார்ல தான இருந்துச்சு, இப்போ சீலிங் ஃபேன்லயும் ஹைப்ரிட் வந்துடுச்சா.?! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
விண்வெளியில் இந்தியா செய்த வரலாற்றுச் சாதனை! உலக நாடுகள் வியப்பு! இஸ்ரோ செய்த மாஸ் சம்பவம்!
விண்வெளியில் இந்தியா செய்த வரலாற்றுச் சாதனை! உலக நாடுகள் வியப்பு! இஸ்ரோ செய்த மாஸ் சம்பவம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget