மேலும் அறிய

Vodafone Idea | Zee ப்ரீமியம், டபுள் டேட்டா... வோடஃபோன் அறிவித்த அசத்தல் ப்ளான்!

வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய ப்ரீபெய்டு திட்டங்களில் பல்வேறு சலுகைகளை  அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில்,  வோடஃபோன் ஐடியா ரூ. 499க்கு  டபுள் டேட்டா சேவையினை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதோடு மட்டுமின்றி நள்ளிரவு 12 மணிமுதல் காலை 6 மணிவரை இலவசமாக அதிவேகத்துடன் டேட்டா சேவையினை வழங்குகிறது.

கொரோனா காலத்தில் கடந்த ஓராண்டிற்கு மேலாக பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிவதற்கு அனுமதித்துள்ளனர். இந்நேரத்தில் சரியான டேட்டா சேவை இல்லாமல் பல பணியாளர்கள் அவதிப்பட்டு வரும் நிலையினைப் பார்க்கிறோம். இந்த சூழலை கருத்தில் கொண்டு ஏர்டெல், ஜியோ, வோடபோன் போன்ற நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை கவரும் வகையில்  போட்டிபோட்டுக் கொண்டு அதிக டேட்டாக்களுடன் கூடிய மலிவான திட்டங்களை அறிமுகம் செய்துவருகிறது. அந்த வரிசையில் தற்போது வோடபோன் ஐடியா தங்களது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய ப்ரீபெய்டு திட்டங்களில் பல்வேறு சலுகைகளை  அறிமுகம் செய்துள்ளது. எனவே இந்நேரத்தில் வோடஃபோன் அறிவித்து புதிய ப்ரீபெய்டு திட்டங்கள் என்ன என்பதைப்பற்றி இங்கே பார்ப்போம்.

Vodafone Idea | Zee ப்ரீமியம், டபுள் டேட்டா... வோடஃபோன் அறிவித்த அசத்தல் ப்ளான்!

முதலில் வோடஃபோன் ஐடியாவில் ரூ.499 ப்ரீபெய்டு திட்டம்: 56 நாள்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. இதோடு ஏற்கனவே வழங்கி வந்த 2 ஜிபி டேட்டாக்களுக்குப் பதிலாக 4 ஜிபி டேட்டாக்கள் தினமும் கிடைக்கப்பெறும் நிலையில் மொத்தம் 224 ஜிபி என்றாகவுள்ளது. மேலும் ஒரு வருட Zee ப்ரீமியத்துடன் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச டேட்டாவினை பயனர்கள் பெறலாம். அதோடு மட்டுமின்றி, வீக்கென்ட் டேட்டா ரோல் ஓவரின் மூலம் சந்தாதாரர்கள், இந்த வாரத்தில் பயன்படுத்த முந்தைய வாரத்தில் இருந்து தங்கள் மீதமுள்ள டேட்டாவினைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Vodafone Idea | Zee ப்ரீமியம், டபுள் டேட்டா... வோடஃபோன் அறிவித்த அசத்தல் ப்ளான்!

மேலும் ஏற்கனவே வோடஃபோன் ஐடியா ரூ.699 க்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் 336 ஜிபி டேட்டா மற்றும் ரூ.299 ப்ரீபெய்டு திட்டத்தில்  பயனர்களுக்கு  Zee ப்ரீமியத்தினையும் வழங்கியது. இந்நிலையில் இவ்விரு ப்ரீபெய்டு திட்டங்களுக்கு வழங்கியது போல தற்போது ரூ.499 ப்ரீபெய்டு திட்டத்திலும் இந்த சலுகையினை வழங்கியுள்ளது. இந்த ப்ரீபெய்டு சலுகை நிச்சயம் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதோடு, புதிய வாடிக்கையாளர்களையும் தங்கள் பக்கம் ஈர்க்கும் என்ற நம்பிக்கையில் இந்நிறுவனம் இத்திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே வோடபோன் ஐடியா நிறுவனம் (Vi) கடந்த சில வாரங்களாக அதன் நிதி நிலைமை காரணமாக சில சறுக்கல்களை சந்தித்துவரும் ஒரு நிறுவனமாக மாறிப்போய் உள்ளது. இருப்பினும், நீங்கள் வோடஃபோன் ஐடியாவின் சந்தாதாரராக இருந்தால் தற்பொழுது அறிவித்துள்ள இத்திட்டத்தினைப்பெற்று பயன்பெற நல்ல வாய்ப்பாக இந்த ப்ரீபெய்டு திட்டம் அமைகிறது. 

தலைப்பு செய்திகள்

Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Samsung Galaxy A08 Launched: 6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
6000mAh பேட்டரி, 6 வருட அப்டேட்டுகள்.! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A08; விலை, அம்சங்கள் என்ன.?
Redmi 17C 5G Launched: ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?
ஆஹா, 6000mAh பேட்டரியுடன் 5ஜி போன்.! அறிமுகமான ரெட்மி 17C; விற்பனை எப்போ தொடங்கும்.? விலை என்ன.?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Embed widget