மேலும் அறிய

Unlimited Mobile Plans | அன்லிமிட்டட் அழைப்புகளுக்கு ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் வழங்கும் அதிரடி ப்ளான்கள்

தற்பொழுது ஜியோ,ஏர்டெல் , பி.எஸ்.என்.எல் , விஐ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் வருடாந்திர சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயனாளர்களை அதிகப்படுத்துவதற்கும், ஏற்கனவே உள்ள பயனாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்கும்  கட்டண சலுகைகள் மற்றும் சேவைகளை வழங்கிவருகின்றன.  அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு வங்கிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பி.எஸ்.என்.எல் -உம் கூட குறைவான கட்டணங்களில் தங்களது சேவைகளை அறிமுகப்படுத்தி  வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஜியோ, ஏர்டெல் , பி.எஸ்.என்.எல், விஐ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் வருடாந்திர சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

ஏர்டெல்

Unlimited Mobile Plans | அன்லிமிட்டட் அழைப்புகளுக்கு ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் வழங்கும் அதிரடி ப்ளான்கள்

இந்த சந்தாவை பெறுவதற்கு ஆண்டுக்கு  1,458 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் மூலம் வருடத்திற்கான இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும் 24 ஜிபி அளவிளான டேட்டா வசதியும் , நாள் ஒன்றுக்கு 100 குறுந்தகவல்களையும் அனுப்பும் வசதியும் கிடைக்கிறது. தவிற ஜீ5 ஸ்டீமிங்கும் இலவசமாக கிடைக்கிறது.

ஜியோ

Unlimited Mobile Plans | அன்லிமிட்டட் அழைப்புகளுக்கு ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் வழங்கும் அதிரடி ப்ளான்கள்

இதன் வருடாந்திர கட்டண தொகை  2399 ரூபாய் ஆகும். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி வீதம் 365 நாட்களுக்கு பெற முடியும் ,  தினமும் 100 குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொள்ளலாம். ஜியோவின் பிற சேவைகளான ஜியோ சினிமா, ஜியோ டிவி உள்ளிட்டவற்றை இலவசமாக பெற முடியும். இது வீட்டில் இருந்து பணிபுரிபவர்களுக்கு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

வோடஃபோன்

Unlimited Mobile Plans | அன்லிமிட்டட் அழைப்புகளுக்கு ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் வழங்கும் அதிரடி ப்ளான்கள்

இரண்டு விலைகளில் தனது வருடாந்திர சேவைகளை  அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்று  2599  ரூபாய் திட்டம், மற்றொன்று 1499 ரூபாய் திட்டம். 1499 ரூபாயில் ஆண்டு முழுவதும் இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம், தினமும் 100 எஸ்.எம்.எஸ் மற்றும் 24 ஜிபி அளவிலான டேட்டா சேவைகளை வழங்குகிறது. 2599 ரூபாய் திட்டமானது வருடாந்திர அழைப்புகளை இலவசமாகவும்,  நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ் மற்றும் 1.5 ஜிபி அளவிலான டேட்டா சேவைகளை வழங்குகிறது. தவிற டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஸ்டீமிங்கினை வழங்குகிறது

பி.எஸ்.என்.எல்:

Unlimited Mobile Plans | அன்லிமிட்டட் அழைப்புகளுக்கு ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் வழங்கும் அதிரடி ப்ளான்கள்

இதன் கட்டண‌த்தொகை 1499 ரூபாய். இந்த திட்டத்திற்கு PV 1,499 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆண்டிற்கு 24 ஜிபி அளவிலான டேட்டாவை இலவசமாக பெற முடியும். மேலும் வருடத்திற்கான அன்லிமிடட் அழைப்புகளை வழங்குகிறது. தினமும் 100 குறுஞ்செய்திகள் அனுமதிக்கும். மற்ற நிறுவனங்களின் சேவையை ஒப்பிடுகையில் இது குறைந்த விலைகளில் கிடைக்கிறது.

தலைப்பு செய்திகள்

iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget