Elon Musk: ட்விட்டரை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க்! பாராட்டு மழை பொழியும் ட்விட்டர்வாசிகள்!
Elon Musk Twitter: ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளார். உலகின் பணக்காரரான எலான் மஸ்க். இந்த தகவல் குறித்து டிவிட்டர் உலகம் எலான் மஸ்கைப் பாராட்டி வருகிறது.
கடந்த மாதம் ட்விட்டரின் 9 சதவீத பங்குகளை வாங்கினார். இதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குழு உறுப்பினராக இணைவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், நிர்வாக போர்டு உறுப்பினர் குழுவின் இணைய மறுத்த எலான், இன்று ட்விட்டரை விலைக்கு வாங்கிவிட்டார். ஆம், வெகு நாட்களாக, ட்விட்டர் நிறுவனங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்ச்சித்து வந்தார் எலான் மஸ்க். ட்விட்டருக்கும் சரியான ஒரு தலைமை இல்லாததால், நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போனது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக ட்விட்டருக்கு இந்தியா மற்றும் அமெரிக்காவில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டது. இந்நிலையில்தான் ட்விட்டரை வாங்குவதற்கு சில நிறுவனங்கள் போட்டிப் போட்டுகொண்டு வந்தன. ஆனால், இறுதியில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்கிவிட்டார். ட்விட்டரில் கருத்துச் சுதந்திரம் இல்லை எனச் சொல்லி வந்த எலான் மஸ்க் தற்போது ட்விட்டரில் பல்வேறு புதுவித மாற்றங்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ட்விட்டரில் எடிட் பட்டன் வேண்டும் என்று தனது ட்வீட் மூலம் மக்களிடம் கருத்துக் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
🚀💫♥️ Yesss!!! ♥️💫🚀 pic.twitter.com/0T9HzUHuh6
— Elon Musk (@elonmusk) April 25, 2022
தற்போது, 'சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகம் செயல்படுவதற்கான அடிப்படையான ஒன்று. டிவிட்டர் என்பது ஒரு டிஜிட்டல் ஸ்பேஸ், மனிதர்களின் எதிர்காலம் குறித்து விவாதிக்க வேண்டிய ஒன்று. ட்விட்டரில் பல புதிய மாற்றங்களை கொண்டுவரவே அதை வாங்கினேன். ட்விட்டர் அசாதாரணமான ஒன்று. நிறுவனத்துடனும் புதிய அப்டேட்களை மேற்கொள்ள ஆவலாக இருக்கிறேன். இந்த புதிய சிறப்புகள் ட்விட்டர் பயன்களுக்கு கிடைக்க ஒன்றிணைந்து செயல்படுதை எதிர்நோக்கி இருக்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதன் மகிழ்ச்சியை பலரும் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
.@elonmusk let me tweet from space pls
— Wendy’s (@Wendys) April 25, 2022
Which banned account do you want to be restored most once @ElonMusk takes control?
— Benny Johnson (@bennyjohnson) April 25, 2022
NAACP statement: "Mr. Musk: free speech is wonderful, hate speech is unacceptable. Disinformation, misinformation and hate speech have NO PLACE on Twitter. Do not allow 45 to return to the platform. Do not allow Twitter to become a petri dish for hate speech."
— Kyle Griffin (@kylegriffin1) April 25, 2022
TRUMP SAYS HE WON'T RETURN TO TWITTER IF ACCOUNT REINSTATED AFTER MUSK TAKEOVER
— zerohedge (@zerohedge) April 25, 2022
yes he will
If anyone @Twitter wants a new role… we’re hiring.
— emily freeman 🇺🇸🇺🇦 (@editingemily) April 25, 2022
Its “absolutely insane” @ Twitter right now in the virtual valves of private slack rooms & employee group texts, according to an internal source. Their take/breakdown just now:
— talmon joseph smith (@talmonsmith) April 25, 2022
“I feel like im going to throw up..I rly don’t wanna work for a company that is owned by Elon Musk”…1/
WHO DID THIS pic.twitter.com/M7mIOr1hLm
— Marc Andreessen (@pmarca) April 25, 2022
currently at Twitter HQ pic.twitter.com/G5jzRWeYZX
— andre bass (@onlyandrebass) April 25, 2022
Twitter has a purpose and relevance that impacts the entire world. Deeply proud of our teams and inspired by the work that has never been more important. https://t.co/5iNTtJoEHf
— Parag Agrawal (@paraga) April 25, 2022
Elon Musk struck a deal to buy Twitter for roughly $44 billion#MarchAgainstImportedGovt pic.twitter.com/X461PsVgHb
— Boota Bot (@MrBootaa) April 25, 2022
when you can’t even afford to check a bag and Elon's out here buying @Twitter #TwitterTakeover pic.twitter.com/mjFaCIhPc0
— KAYAK (@KAYAK) April 25, 2022
‘Where we gonna go now, Pa? Google+?’
— Tom Reagan’s Hat (@RufusTSuperfly) April 25, 2022
‘Shut up, son’ pic.twitter.com/3glHFav6lW
TRUMP SAYS HE WON'T RETURN TO TWITTER IF ACCOUNT REINSTATED AFTER MUSK TAKEOVER
— zerohedge (@zerohedge) April 25, 2022
yes he will
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்