மேலும் அறிய

Twitter Update : 30 நிமிட க்ளிப் கிஃப்ட்.. ட்விட்டர் ஸ்பேஸில் ஒரு புதிய அப்டேட்..

"கிளிப்பிங் கருவி தொடர்பான சோதனை நன்றாக முடிந்தது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வெப்பில் உள்ள அனைவருக்கும் கிளிப்பிங்கை வெளியிடுகிறோம்!" என ட்வீட் செய்துள்ளது.

ட்விட்டர் யூஸர்கள் இனி தங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் சாதனங்களில் ட்விட்டர் ஸ்பேஸ் கிளிப்களைப் பகிரலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேஸ்களுக்கான புதிய கிளிப்பிங் கருவியை சோதிக்கத் தொடங்குவதாகக் கூறியிருந்தது. இப்போது, இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள ட்விட்டர் ,"கிளிப்பிங் கருவி தொடர்பான சோதனை நன்றாக முடிந்தது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வெப்பில் உள்ள அனைவருக்கும் கிளிப்பிங்கை வெளியிடுகிறோம்!" என ட்வீட் செய்துள்ளது.

தற்போது, ட்விட்டர் இணைய பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கவில்லை. இருப்பினும், விரைவில் அது தரப்படும் என்றும் அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

டிவிட்டர் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் மற்றவர்களுடன் பகிர இந்த அம்சத்தின் மூலம் பதிவுசெய்யப்பட்ட ஸ்பேஸிலிருந்து பயனர்கள் இப்போது 30 வினாடிகள் கொண்ட ஆடியோவை உருவாக்க முடியும்.


Twitter Update : 30 நிமிட க்ளிப் கிஃப்ட்.. ட்விட்டர் ஸ்பேஸில் ஒரு புதிய அப்டேட்..

முன்னதாக, பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் சமீப காலமாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய போதிலிருந்தே ஒரு நிலைத்தன்மையின்மை நிலவுகிறது. ஏற்கனவே அதன் வருவாய் 1.18 பில்லியன் டாலராக குறைந்த நிலையில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் சுமார் 270 மில்லியன் டாலர்களை இழந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டரை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். ஆனால், அந்த முடிவை கைவிடுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் மஸ்க் மீது வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கானது வரும் அக்டோபர் மாதம் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விவகாரங்கள் அதன் வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விளம்பரம் மூலமாக கிடைத்துள்ள வருவாய் 2% மட்டுமே உயர்ந்து 1.08 பில்லியனை வருவாயாக ஈட்டியுள்ளது. இந்த வருவாய் 1.22 பில்லியனாக இருக்கும் என்று வால் ஸ்ட்ரீட் கணித்திருந்த நிலையில் சரிவை சந்தித்திருக்கிறது. இந்த ஆஅண்டின் இரண்டாம் காலாண்டின் வருவாய் சப்ஸ்க்ரிப்ஸன்கள் எல்லாவற்றையும் சேர்த்து 1.18 பில்லியன் டாலர்கள் மட்டுமே ஈட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.19 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டியிருந்தது ட்விட்டர் நிறுவனம்.  மொத்த வருவாய் இந்த காலாண்டில் 1.32 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்திருந்த நிலையில் சரிவை சந்தித்திருக்கிறது

ட்விட்டர் நிறுவன விளம்பரப்பிரிவு அதிகாரிகள் தங்கள் விளம்பரதாரர்களை சமாதானப் படுத்தும் முயற்சியில் தற்போது இறங்கியிருக்கின்றனர். எலான் மஸ்க்கிற்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கின் போக்கு எப்படிச் சென்றாலும், எப்படி முடிவடைந்தாலும் அதன் வணிகத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – என்னென்ன புதிய வசதிகள்?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – புதிய வசதிகள்?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
Embed widget