மேலும் அறிய

Twitter New Feature: என்னது? ஒரு ட்வீட்டை இரண்டு பேர் சேர்ந்து போடலாமா..? ட்விட்டரின் அடுத்த அதிரடி திட்டம்

ட்விட்டர் தளத்தில் ஒரு ட்வீட்டை இரண்டு பேர் சேர்ந்து போடும் வகையில் விரைவில் புதிய வசதி வர உள்ளதாக தகவல்.

இந்தியாவில் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று ட்விட்டர் தளம். ட்விட்டர் தளம் அடிக்கடி தன்னுடைய வாடிக்கையாளர்களை கவர புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் விரைவில் புதிதாக ஒரு அம்சம் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சில தொழில்நுட்பம் சார்ந்த தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி இனிமேல் ட்விட்டரில் ஒரு பதிவை இருவர் சேர்ந்து செய்யும்  ‘CoAuthor’ என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்ட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தி செய்தி தொடர்பாளர் ஒரு தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “ட்விட்டர் நிறுவனம் வாடிக்கையாளர்கள் எப்படி மற்றவர்களுடன் எளிதாக பேச முடியம் என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த  ‘CoAuthor’  வசதி இருக்கும் என்று கருதப்படுகிறது. 

இதன் சோதனை முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதை எவ்வாறு வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவார்கள் என்பது குறித்து நாங்கள் பரிசோதனை செய்து வருகிறோம். இது முழுமையாக முடிந்த பிறகு இந்த வசதி அனைவருக்கும் வரும். இந்த புதிய வசதி மூலம் ஒருவரின் பதிவு பல்வேறு நபர்களை எப்படி சென்று அடைய முடியும் என்பது தொடர்பாக பரிசோதித்து வருகிறோம். இது வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும் வகையில் அமைந்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 

இந்த  ‘Co Author’ தொடர்பாக 2021ஆம் ஆண்டே ஒரு நபர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது முதல் ட்விட்டர் நிறுவனம் இந்த அம்சம் தொடர்பாக வேலை செய்து வருதாக கூறப்படுகிறது. இது தொழில்சார்ந்த கணக்குகளுக்கு முற்றிலும் உதவும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஒரு போட்காஸ்ட், செய்தி கட்டுரைகள் ஆகியவற்றை பலர் இணைந்து செய்யும் அவர்களுக்கும் இந்தப் புதிய வசதி உதவிகரமாக அமையும் என்று கருதப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரையில் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி கோலாலகம்.. Hcl- 50வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
மதுரையில் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி கோலாலகம்.. Hcl- 50வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
Samsung Galaxy S26 வாங்க இதுதான் சரியான நேரம்! விலையை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
Samsung Galaxy S26 வாங்க இதுதான் சரியான நேரம்! விலையை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
iPhone Duo: வந்தாச்சு மடிக்கக்கூடிய ஐபோன்.. இந்தியாவில் எப்போது விற்பனை.. விலை இத்தனை லட்சமா?
iPhone Duo: வந்தாச்சு மடிக்கக்கூடிய ஐபோன்.. இந்தியாவில் எப்போது விற்பனை.. விலை இத்தனை லட்சமா?
சாம்சங் Galaxy S26 FE அறிமுகம்: 7 ஆண்டுகள் அப்டேட், AI வசதிகள், 45W சார்ஜிங்... விலை என்ன?
சாம்சங் Galaxy S26 FE அறிமுகம்: 7 ஆண்டுகள் அப்டேட், AI வசதிகள், 45W சார்ஜிங்... விலை என்ன?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
கட்டி முடிக்கப்பட்ட சிலைக்கு டெண்டர்.! 45 லட்சம் முறைகேடு.? TVK அரசு மீது புகார்- அறப்போர் பரபரப்பு ஆதாரம்
கட்டி முடிக்கப்பட்ட சிலைக்கு டெண்டர்.! 45 லட்சம் முறைகேடு.? TVK அரசு மீது புகார்- அறப்போர் பரபரப்பு ஆதாரம்
DMK Master Plan : ‘உருவாகும் 3வது அணி’ கரப்பான் பூச்சி கட்சித் தலைவரை சந்தித்த கனிமொழி?
‘உருவாகும் 3வது அணி’ கரப்பான் பூச்சி கட்சித் தலைவரை சந்தித்த கனிமொழி?
MK Stalin: ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? திமுக முப்பெரும் விழா கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு - துரைமுருகன் அறிவிப்பு
ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? திமுக முப்பெரும் விழா கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு - துரைமுருகன் அறிவிப்பு
Splendor Plus on EMI: வெறும் ரூ.2,000 EMI-ல ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்க வாங்க முடியுமா.? இதோ அதுக்கான ஃபைனான்ஸ் பிளான்
வெறும் ரூ.2,000 EMI-ல ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்க வாங்க முடியுமா.? இதோ அதுக்கான ஃபைனான்ஸ் பிளான்
Karthigai Deepam: தோத்துட்டேனு ஒத்துக்கிட்ட சுப்புலட்சுமி.. துப்பாக்கியால் சுடப்பட்ட ரேவதி! கார்த்திகை தீபத்தில் அடுத்து என்ன?
Karthigai Deepam: தோத்துட்டேனு ஒத்துக்கிட்ட சுப்புலட்சுமி.. துப்பாக்கியால் சுடப்பட்ட ரேவதி! கார்த்திகை தீபத்தில் அடுத்து என்ன?
Trump Vs Iran: உனக்கு ரொம்பதான்யா லொள்ளு.! “ஈரான் தீவிரமா தான் இருக்கு, ஆனா நான் தான்..“ இழுத்தடிக்கும் ட்ரம்ப்
உனக்கு ரொம்பதான்யா லொள்ளு.! “ஈரான் தீவிரமா தான் இருக்கு, ஆனா நான் தான்..“ இழுத்தடிக்கும் ட்ரம்ப்
Embed widget